location of the building vastu

location of the building vastu

ஒரு இடம் இருக்கிறது அந்த இடத்தில் எந்த இடத்தில் ஒரு இல்லத்தை கட்டலாம் என்ற கேள்வி நிறைய மக்களுக்கு இருக்கின்றது. ஒரு தட்டத்தில் டீ கப் எடுத்துச் செல்கின்றோம். அந்த டீ கப் நடுவில் வைத்தால் பாதுகாப்பாக இருக்குமா? ஒரு ஓரத்தில் வைத்தால் பாதுகாப்பாக இருக்குமா என்று ஒரு சொல்லும் பொழுது, தட்டம் தான் பூமி, டீ கப் என்கிற விஷயம் தான்வீடு.  ஆக ஒரு பரந்த இடத்தில் நடுவில் வீடு கட்டுவது தான் மிகுந்த ஒரு வாஸ்து ரீதியாக பாதுகாப்பை கொடுக்கிற ஒரு நிகழ்வாக என்னால் பார்க்கப்படும். இந்த இடத்தில் ஒரு சில மக்கள் சொல்வார்கள் நடுவில் கட்ட வேண்டாம் பிரமஸ்தானத்தில் கட்டிடம் இருக்கிறது என்பார்கள். ஆக ஒரு கட்டிடத்திற்கு பிரம்மாஸ்தானத்தை எந்த இடத்தில் பார்க்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்வது எங்கே என்றால், கட்டடத்திற்கு உள்ளே தான். இந்த இடத்தில் கட்டிடத்தின் இடத்தை பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

There is a place where many people have the question of where to build a house.  We carry tea cups on a plate.  Is it safe to put that tea cup in the middle?  When one says whether it will be safe to put it on one side, the plate is the earth and the thing called the tea cup is the house.   So building a house in the middle of a wide area is seen by me as an event that gives a lot of architectural protection.  At this place some people will say don’t build in the middle because there is a building in the palace.  So where you decide where to see the Brahmasthan for a building is inside the building.  At this point there is no need to think about the location of the building. location of the building vastu,Vastu Shastra for residential building PDF,Vastu building plan,Building vastu tamil,House construction vastu,Vastu Tips for home construction ,Best plot size as per Vastu,Vastu for house construction,Top 10 Vastu tips for home, chennai vastu,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!