Layout Vastu Tamil

Layout Vastu

If you want a house to be Vastu-wise, if your house is built in a layout that doesn’t suit your location i.e. there is more vacant space in the south and west and less vacant space in the north and east, then that house does not come under Vastu rule.  If there are perimeter walls on the site, remove them or, if a neighboring house is built, the neighboring house will act as a perimeter wall.  If there is too much south-west vacancy in that place, keep it with preventive sugar.  If no there is no house next door then you don’t need a wall around your place.  May be until the next building comes up.  After that you need to fill the south west empty space with building.  Only then will your house meet Vastu rules.  If you think that doing Vastu reform inside the house will do you good, you will be wrong.  So Vastu in this place follows the Vastu rules of more outside and less inside.

வாஸ்து வகையில் ஒரு வீடு இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் வீட்டை உங்களுடைய இடத்திற்கு பொருந்தாத அமைப்பில் கட்டியிருந்தால் அதாவது தெற்குல மேற்கிலும் காலி இடம் அதிகமாகவும், வடக்கிலும் கிழக்கிலும்  காலியிடம் குறைவாகவும் இருக்கும் பொழுது, அந்த வீடு வாஸ்து விதிக்கு வராது. அந்த இடத்தில் சுற்றுப்புற சுவர்கள் இருந்தால் எடுத்து விடுங்கள் அல்லது, பக்கத்து வீடு கட்டி இருந்தால் அந்த பக்கத்து வீடு சுற்றுச்சுவராக செயல்படும். அந்த இடத்தில் தெற்கு மேற்கு காலியிடம் அதிகமாக இருந்தால் தடுப்பு சுகர் வைத்து தடுத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் எந்த வீடுமே பக்கத்தில் இல்லை என்று சொன்னால் உங்கள் இடத்திற்கு  சுற்றுச்சுவர் வேண்டாம். பக்கத்தில் கட்டிடம் வரும் வரை அப்படியே இருக்கலாம். அதற்கு பிறகு நீங்கள் தெற்கு மேற்கு காலி இடத்தை கட்டிடம் கொண்டு நிரப்ப வேண்டும். அப்பொழுதுதான் வாஸ்து விதிகளுக்கு உங்கள் வீடு வந்து விடும். அதை விடுத்து வீட்டுக்குள்ளாக வாஸ்து சீர்திருத்தம் செய்தால் நல்லது நடக்கும் என்று நினைத்தால் நீங்கள் நினைப்பது தவறாக முடிந்துவிடும். ஆக இந்த இடத்தில் வாஸ்து என்பது வெளியில் அதிகமாகவும், உள்ளே குறைவாகவும் வாஸ்து விதிகளை வைத்திருக்கிறது.

Layout Vastu,Vastu Shastra home design and plans PDF,Free online Vastu home Plans,Vastu house plan northfacing,Vastu Shastra Home Plan East facing,Vastu house plan West facing,Vastu house plan South facing,Upload floor plan and check Vastu,Vastu House Plan Tamil, Ultimate guide of Vastu for house plan and design. Explore our Vastu map and house plans to design vastu perfect environment.South East Facing House Plan Vastu · Office Layout Plan As Per Vastu · Bathroom Vastu Tips · Vastu For Bedroom · Vastu Shastra.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!