Koyambedu Vastu கோயம்பேடு வாஸ்து

கோயம்பேடு வாஸ்து நிபுணர்: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். வாஸ்து சார்ந்த பயணத்தில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் ஒவ்வொரு வாரமும் எனக்கு இருக்கின்றது. அந்த வகையில் சென்னையில் பிரதானமாக இருக்கக்கூடிய கோயம்பேடு பகுதியில் எனது வாஸ்து சார்ந்த ஆலோசனை உண்டு. சென்னை புறநகர் மக்கள் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கே வந்து வாஸ்து சார்ந்த ஆலோசனை வழங்குகிறேன். அதே சமயம் கோயம்பேடு பகுதியில் ஒரு அபார்ட்மெண்ட் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கவும், அந்த அடுக்குமாடி குடியிருப்பை நல்ல யோகமான நீங்கள் மனம் போன போக்கில் வாங்காமல் நல்ல யோகத்தை கொடுத்த வீடாக என்னால் தேர்ந்தெடுத்து கொடுக்க முடியும். அதே சமயம் கோயம்பேடு புறநகர் பகுதிகளில் ஒரு இடம் வாங்கி அந்த இடத்தில் வீடு கட்டவும், ஏற்கனவே இருக்கக்கூடிய இடத்தில் வாஸ்து மாற்றங்கள் செய்யவும் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்துக்கு வந்து வாஸ்து ஆலோசனை கொடுப்பேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

Koyambedu Vastu

Koyambedu Vastu Expert: Heartfelt greetings from Chennai Vastu Jaganathan to all Tamil natives.  I have every week in Chennai and Chennai suburbs on Vastu based travel.  In that sense, I have Vastu based advice on Koyambedu area which is prime in Chennai.  When the people of Chennai suburbs call me, I come to your place and give Vastu advice.  At the same time, if you buy an apartment in Koyambedu area, I can choose and give that apartment as a house that gives you good yoga instead of buying it on a whim.  At the same time, when you invite me to buy a place in the suburbs of Koyambedu and build a house at that place, and make Vastu changes in the existing place, I will come to your place and give Vastu advice.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!