Kitchen Vastu Tips சமையல் அறை வாஸ்து

Kitchen Vastu Tips சமையல் அறை வாஸ்து

சமையலறை என்பது மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஒருவர் சமையல் அறைக்குள் நுழைகின்ற பொழுது வரவேற்பறை நீங்கள் நுழைந்தால் எப்படி எந்தவிதமான அசுத்தங்களும் இல்லாது எந்த வாசமும் இல்லாதது இருக்கின்றதோ அதுபோல ஒரு இல்லத்தின் சமையலறை இருக்க வேண்டும். சமையல் அறைதான் ஒரு இல்லத்தில் பிரதானம் என்று சொல்லுவேன். அந்த வகையில் சமையலறை சரியான முறையில் அமைக்கின்ற இடம் என்பது தென்கிழக்கு திசை ஆகும். இரண்டாவதாக தான் வடமேற்கு திசையை சமையலறைக்கு கொடுக்கின்றார்கள். பிரதான இல்லத்தில் எப்பொழுதுமே தென்கிழக்கு தான் சமயலறைக்கு பிரதானப்படுத்த வேண்டும். ஒரு சில இடங்களில் தெற்கு பார்த்த வீடுகளில் மட்டும் சமையலறை என்பது வடமேற்கு செல்லக்கூடிய நிகழ்வாக இருக்கும். அதுவும் என்னை பொறுத்த அளவில் தென்கிழக்கு பகுதிகளிலேயே அமைக்கின்ற முறையில் அமைத்து தருகின்றேன். சமைக்கின்ற பொழுது சமைக்கின்ற அடுப்பு மேற்கு பார்த்தும் சமைக்கின்ற பெண்மணி கிழக்கு பார்த்தும் இருக்க வேண்டும். சமையல் அறை அருகில் வைக்கின்ற பொருட்களுக்கான இடம் என்பது முக்கியம். அதேபோல் கிழக்குப் பகுதியில் வடக்கு பக்கத்தில் தண்ணீர் அலும்புகின்ற அந்த சிங்க் இருக்க வேண்டும். அதை இன்றைய காலகட்டத்தில் மனம் போன போக்கில் பல இடங்களில் மாற்றி வைக்கின்றார்கள். அது எக்காரணம் கொண்டும் தென்மேற்கு பகுதிக்கு போகக்கூடாது. அதேபோல சமையல் சாமான்கள் வைக்கவும் சமையலுக்கு தேவையான பொருட்களை வைக்கவும் அலமாரிகள் என்பது தெற்கு பகுதியிலும் மேற்கு பகுதியிலும் வைத்துக் கொள்ளலாம். இதனை பொருத்தி ஒரு சமையலறையை அமைக்கும் பொழுது மிகுந்த யோகத்தை கொடுக்கிற சமையல் அறையாக இருக்கும். சமையல் அறையில் ஓவன் மற்றும் டிஸ்வாசர் போன்ற சாதனங்களை சரியான முறையில் சரியான திசையில் வைக்கும் பொழுது மிகுந்த யோகத்தை கொடுக்கும்.

chennai vastu

Kitchen should be very clean. The kitchen of a home should be free of any impurities and no smell like when one enters the kitchen when you enter the living room. I would say that the kitchen is the most important part of a home. In that case, the proper placement of the kitchen is the south-east direction. Secondly, they give the north-west direction to the kitchen. In the main house, south-east should always be primed for the kitchen. In a few places only in south facing houses the kitchen will be a north-west facing event. As far as I am concerned, I will set it up in the same way as it is set up in the south-eastern regions. While cooking, the cooking stove should face west and the cooking lady should face east. It is important to have a place to keep things close to the kitchen. Likewise, there should be a sink on the north side in the eastern side. In today’s era, they are changing it in many places. It should not go to the south-west for any reason. Similarly, cupboards for cooking utensils and cooking utensils can be kept in the south and west areas. When a kitchen is set up with this, it will be a kitchen that gives a lot of yoga. Proper placement of appliances like oven and dewasher in the kitchen gives great yoga.

Kitchen stove direction as per Vastu

Vastu for kitchen sink and stove

Sink placement in kitchen

North west kitchen Vastu

North east kitchen Vastu

Remedy for kitchen sink in south direction

Best position of stove in kitchen

South west kitchen Vastu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!