Kerala Vastu Tamil Nadu Vastu Indian Vastu
கேரள வாஸ்து, தமிழ்நாடு வாஸ்து, இந்திய வாஸ்து என்று மூன்று வகையாக நாம் பிரிக்கலாம் கேரள வாஸ்து என்பது இலங்கை கட்டிடக்கலையோடு ஒத்து போகும். ஏன் தஞ்சாவூர் புதுக்கோட்டை மாவட்ட கட்டிடக்கலையோடு கூட கொஞ்சம் ஒத்து போகும். இந்த இடத்தில் இந்திய வாஸ்து தமிழ்நாடு வாஸ்து ஒரு சில விஷயங்களில் ஒன்றாக இணைந்தும் விஷயங்களில் மாறுபட்ட கருத்தோடும் இருக்கும். எது எப்படி இருந்தாலும் கேரளாவில் காவு என்கிற விஷயம் மிக முக்கியம் காவு என்றால் கோயில் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு இடத்திலுமே நாகராஜா நாக கன்னிகை என்கிற விஷயம் இருக்கும். அது தென்மேற்கு திசையோடு பொருத்தி பார்க்கிற விஷயம். ஏன் ஜாதகத்தில் ராகுவோடு இணைத்து பார்க்கும் விஷயம். கேரளாவில் எப்பொழுதுமே கிச்சன் வடகிழக்கு இருக்கும். ஒரு கிணறு வெட்டி அந்த கிணறு மூலமாக தண்ணீரை எடுத்துக்கொண்டு அந்த தண்ணீர் மூலமாகத்தான் கட்டிடம் கட்டுவார்கள். இந்த இடத்தில் நீங்கள் உங்களுடைய வாஸ்து சாஸ்திரத்தை தாராளமாக கேரளாவில் எடுத்து வைக்கலாம். ஆனால் அந்த நாகராஜா நாககன்னி சார்ந்த விஷயங்களை நீங்கள் அதனை தொடக்கூடாது என்று தான் நான் சொல்லுவேன்.அது ராகுவும் சேர்ந்த விசயம். Kerala Vastu, Tamil Nadu Vastu, Indian Vastu,Kerala Vastu Tamil Nadu Vastu Indian Vastu,தமிழ்நாட்டில் வாஸ்து,வாஸ்து ஆலோசகர் சென்னை தமிழ்நாடு,கேரளா வாஸ்து Vs தமிழ்நாடு வாஸ்து,tamilnadu vastu,
Kerala Vastu, Tamil Nadu Vastu and Indian Vastu can be divided into three types. Kerala Vastu is compatible with Sri Lankan architecture. Why Thanjavur is a little similar to Pudukottai district architecture. In this place Indian Vaastu Tamilnadu Vaastu is combined in some respects and different in some respects. In any case, the matter of Kavu is very important in Kerala. Kavu can be taken as a temple. Every place has something called Nagaraja Naga Kannikai. It is related to the South-West direction. Why is it connected with Rahu in the horoscope? Kitchen in Kerala is always North East. They dig a well and take water from that well and build a building with that water. At this place you can take your Vastu Shastra freely in Kerala. But I would say that you should not touch the Nagaraja Nagakanni related things. It is related to Rahu.