Instagram Vastu

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

 

நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும் 40 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 40 நிமிடம்(உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

 

#house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank #watertank #instaview  #trendingreels #viralreels
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil
#ChennaiVaastu
#ChennaiVasthu
#ChennaiVastu
#ChennaiVastuCoimbatore
#VastuConsultantChennai
#சென்னைவாஸ்து
#VastuTipsTamil
#ApartmentVastuChennai
#Madarasvastu
#மதராஸ்வாஸ்து

 

தினசரி நாள்காட்டி 12-1-2026 விஸ்வாவசு வருடம் மார்கழி மாதம் 28ந் தேதி. திங்கட்கிழமை. மதியம் 12.45 வரை நவமி பிறகு தே.தசமி திதி. இரவு 8.50 வரை சுவாதி பிறகு விசாகம் நட்சத்திரம். இரவு 8.50 வரை யோகநாள் .  சந்தராஷ்டமம்:  பூரட்டாதி உத்திரட்டாதி.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3p

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm

___________________

 

இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்:

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான

மானக்கஞ்சாற நாயனார், சிவனடியார்கள் மீது கொண்டிருந்த அளவற்ற பக்திக்காகப் போற்றப்படுபவர்.

வாழ்க்கை வரலாறு

பிறப்பு: சோழ நாட்டில் உள்ள கஞ்சாறூர் என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தார்.

பணி: இவர் சோழ மன்னனின் படையில் சேனாதிபதியாகப் பணியாற்றினார்.

பக்தி: “அடியார் உடைமை என் உடைமை” என்ற கொள்கையோடு, சிவனடியார்களுக்கு வேண்டுவனவற்றைத் தடையின்றி வழங்கி வந்தார்.

முக்கிய நிகழ்வு: மகளின் கூந்தலைத் தானம் செய்தல்

நாயனாருக்கு நீண்ட காலம் கழித்துப் பிறந்த பெண் குழந்தைக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமகன் ஏயர்கோன் கலிக்காம நாயனார் ஆவார்.

திருமணத்தன்று, சிவபெருமான் ஒரு மாவிரத முனிவர் கோலத்தில் நாயனாரின் இல்லத்திற்கு வந்தார்.

திருமணக் கோலத்தில் இருந்த நாயனாரின் மகளைக் கண்ட முனிவர், அவளது நீளமான கூந்தல் தனது பஞ்சவடி (மார்பில் அணியும் மயிர்க்கயிறு) செய்வதற்கு ஏற்றதாக இருக்கும் என்று கூறினார்.

மங்கல நாளில் மகளின் கூந்தலை அரிவது அமங்கலமாகக் கருதப்பட்டாலும், அடியவரின் வேண்டுகோளைச் சிவபெருமானின் கட்டளையாக ஏற்ற நாயனார், சற்றும் தயங்காமல் தன் மகளின் கூந்தலை அரிந்து அவரிடம் வழங்கினார்.

இறைவன் காட்சி

நாயனாரின் பக்தியை மெச்சிய சிவபெருமான், உமையவளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்து அவருக்கு முக்தி அளித்தார். அடியவர் அருளால் அந்தப் பெண்ணின் கூந்தலும் மீண்டும் வளர்ந்தது, அதன் பின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

 

___________________

 

 

💐💐Chennai Vastu Tips:

வாஸ்து கருத்துக்கள்:

According to Vastu Shastra, the kitchen being located in the southeast corner is 100% correct. This corner is said to always safeguard the health of the women of the house. For this health to be maintained, the kitchen should not be a small room, such as six feet by eight feet or four feet by ten feet in a narrow layout. It should be at least ten feet by ten feet. Only then will it provide a healthy life for the woman who works there. Under no circumstances should there be a low ceiling in that area. You should also avoid cluttering the space with too many items. Only keep what you need for a month there. You should know exactly where each item is kept. If we ensure this, it will be an excellent and healthy kitchen. In a home, health is primarily derived through food. If the kitchen, which provides this health-giving food, adheres correctly to Vastu principles, everyone in the house will enjoy good health and prosperity.

___________________

 

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை .

2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து. இந்த விசயத்தில் நவீன காலம் பலன் இல்லாமல் இருந்தாலும் உங்கள் விருப்பம்.

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் வீடியோ கால் ஆலோசனை .

5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,கடைகள்,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,

போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான

ஆலோசனை,

 

நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

 

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்.

 

 

2009 முதல்2014 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க)
#ஆண்டாள்வாஸ்து வோடு பயணம்.#AndalVastu First Batch Training Expert ( ஆண்டாள் வாஸ்துவின் முதல்வகுப்பில் பயிற்சி எடுத்த வாஸ்து நிபுணர்) மேலும் இயற்கையின் துணையாக ரவி ரமணா International மற்றும் வாழ்வியல் வாஸ்து அகாடமி நிறுவனருமான வாஸ்து ஜாம்பவான் Dr. ரவி ரமணா சார் அவர்களுடன் ஒரு வாரத்தின் Advanced வாஸ்து வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இதனால் மிகவும் பல முக்கியமான அதிசயத்தக்க விஷயங்களை அவர் எடுத்துரைத்தது பிரம்மிக்க வைத்தது வாஸ்துவை வேறு லெவலுக்கு எடுத்து சென்று சொல்லி கொடுத்தது இனி யாருக்கும் கிடைக்காத விசயங்கள் ஆக. ரவி ரமணா சார் வாஸ்துவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அவரைப்பற்றி பலவருடங்களாக தெரிந்து இருந்தாலும் அவரின் மாணவர்கையேடு 2013 ல் பெற்றவன் என்றாலும் சந்திக்க வேண்டும் என பல வருடங்களாக இருந்த ஆர்வத்தை 2020 ல் இயற்கை எனக்கு மட்டுமல்ல பல நண்பர்களுக்கும் நிறைவேற்றிக் கொடுத்தது அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

 

Chennai vastu jaganathan  #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .

வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:

https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY

வீடு மற்றும் கடைகளில் தொழிற்சாலை சார்ந்த வாஸ்து ஆலோசனை வேண்டும் எனில் பதிவு செய்யுங்கள்.

 

Vastutips
#Vastuexpert
#Vastushastram
#Salemvastu
#HosurVastu
#Maduraivastu
#Pondicherryvastu
#Coimbatorevasti
#Trichivastu
#Erodevastu
#Tiruvannamalaivastu
#Tiruppurvastu

#Phone/Watsup:9941899995

 

எனது சென்னை முகவரி தொடர்புக்கு:

https://g.co/kgs/rb14vB3

எனது ஓசூர் முகவரி தொடர்புக்கு:

https://g.co/kgs/ZD9akU9

 

எனது கோயம்புத்தூர் முகவரி தொடர்புக்கு:

https://g.co/kgs/h64xB5F

 

எனது ஈரோடு முகவரி தொடர்புக்கு:

https://g.co/kgs/4pcfPsZ

_______________________

Vastuforhomechennai
Justanyvastuconsultant
vastutipstoday
Dailycalendartamil
Vastuconsultantnearme
என்அருகில்வாஸ்துஆலோசகர்
Vastuconsultanttamilnadu
சென்னைவாஸ்து
#vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhouse
Vastuconsultantchennai
Raviramanavastu
Arukkanijagannathanvastu

www.chennaivastu.com
ph :9941899995

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!