Individual Person Business Vastu

Individual Person Business Vastu

No 1 Vastu Consultant In Chennai Tips

ஒருவர் கடந்த 20 – 30 வருடங்களாக ஒரே தொழில் செய்து வருகிறார். அந்த தொழிலில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை என்பது அவரின் கருத்து. அதிலும் குறிப்பாக அவரின் கருத்து எங்கள் தொழிலை கெடுப்பதற்கு பெரிய நிறுவனங்கள் தான் வேலை செய்கின்றன என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். எப்படி என்று சொன்னால் நான் ஏற்கனவே இருந்த உணவு என்னை தொழிலில் கூட எடுத்துக் கொள்ளலாம். அந்த தொழில் சார்ந்த ஒருவர் 30 40 வருடங்களாக தொழிலை செய்து வருகிறார். மிக நன்றாக செய்து கொண்டிருந்தோம். எப்பொழுது ஒரு பெரிய விளம்பரத்தில் இருக்கிற பிராண்டட் குறிப்பாக, இன்று இருக்கும் கோல்டு வின்னர் போல இருக்கிற ஒரு நிறுவனம் வந்த பிறகு சிறிய லெவல் தொழில் செய்கிற நாங்கள் செய்ய முடியவில்லை. எங்களுடைய பிரச்சனைக்கு இவர்கள்தான் காரணம் என்று ஒரு வார்த்தையை சொல்கிறார். நான் அந்த நிறுவனத்தை பார்வை இடுகிறேன். பார்வையிடுகின்ற பொழுது அந்த நிறுவனத்தில் பெரிய வாஸ்து குற்றங்கள் இல்லை. அதற்குப் பிறகு அவருடைய இல்லத்தையும் பார்வையிடுகிறேன். பிறகு நான் முடிவு செய்கிறேன் முழுக்க முழுக்க இந்த வீடுதான் அந்த வேலையை செய்து கொண்டிருக்கிறது என்று சொல்கிறேன். வீட்டில் பார்க்கும் பொழுது அங்கே முழுக்க முழுக்க ஈசானம் என்பது அடைந்து போய்விடுகிறது. முதலில் இதை எடுத்து விடுங்கள் என்று சொல்கிறேன். அவர்கள் உடனடியாக எடுக்கிறேன் என்று சொல்கிறார்கள். எடுத்த பிறகு பாருங்கள் உங்கள் தொழிலில் யாரும் உங்களுக்கு போட்டி கிடையாது. உங்களுக்கு வருகிற நுகர்வோர்கள் வருவார்கள். எந்த நிறுவனமும் எந்த சிறிய நிறுவனமோ, எந்த பெரிய நிறுவனமோ உங்களுக்கு போட்டி கிடையாது. உங்களுடைய இடத்தில் இருக்கிற தவறு தான் உங்களுக்கு போட்டியாக ஒரு எண்ணத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்லிவிட்டு வருகிறேன். இதுதான் உண்மை இது முழுக்க முழுக்க ஒரு வாஸ்து விழிப்புணர்வு பதிவு.இதுபோல ஒரு தொழிலில் இருப்பவர்கள் உங்கள் ஈசானிய பகுதியை கவனியுங்கள்.
A person has been doing the same business for the last 20-30 years. His opinion is that there is no progress in that business. In particular, his opinion is that big companies are working to ruin our business. How can I say that I can even take the food I already had in the business. A person in that business has been doing business for 30-40 years. We were doing very well. When a big brand that is in advertising, especially a company like Gold Winner, comes, we who are doing small-level business could not do it. He says one word that they are the reason for our problem. I visit that company. When I visit, there are no major Vastu violations in that company. After that, I also visit his house. Then I decide and say that this house is doing that work completely. When I look at the house, I feel completely empty there. First I say take this away. They say that I will take it away immediately. After taking it, you will see that no one is competing with you in your business. The consumers who come to you will come. No company, no small company, no big company is your competition. I have been saying that the mistake in your place creates a perception of competition for you. This is the truth. This is a complete Vastu awareness post. Those who are in a profession like this, pay attention to your north-east area.Individual Person Business Vastu,Which is the best entry for business as per Vastu?,Which direction is lucky for business?,Which direction should business owner sit as per Vastu?,How to attract customers according to Vastu?,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!