House Compound Wall Vastu

மேற்கு சுவரை விட வீட்டின் சுற்றுச்சுவர் கிழக்கு சுவர் உயர்ந்து இருந்தால் எதிரிகளால் தொல்லை இருக்கும். செல்வத்தில் வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். தெற்கு சுவரை விட வடக்கு சுவர் உயர்ந்திருந்தால் செல்வத்திற்கு விபத்து என்று சொல்லலாம். ஒரு விபத்து ஏற்பட்டால் தடை ஆகிவிடும் ஆக, செல்வத்திற்கு விபத்து என்று நாம் இந்த இடத்தில் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல சோம்பலாக தூக்கத்திற்கு வழி என்றும் சொல்லலாம். ஆக மேற்குச் சுவரை விட கிழக்குச் சுவர் உயரம் குறைவாக இருந்தால் யோகத்தை கொடுக்கிற நிலையாக இருக்கும். வடக்கு சுவரை விட தெற்கு சுவர் உயர்ந்திருந்தால் மிகுந்த யோகத்தை உங்கள் சொத்து பல மடங்காக பெருகக்கூடிய யோகம் ஏற்படும். அதே போல சுவர்களில் வக்கிரம் என்று சொன்னால் ஒழுங்கில்லாமல் இருப்பது ஆகும். ஒருவரை நாம் சொல்லுகின்ற பொழுது அவன் வக்கிரம் பிடித்தவன் என்று சொல்கிறோம். அதற்கு விளக்கம் என்பது அவன் சரியான பாதையில் செல்கின்றவன் கிடையாது என்பதற்கு தான் அந்த வார்த்தை ஆகும். நேர் ஒழுங்கில் வடக்கு சுவரோ கிழக்கு சுகரோ ஏன் மேற்கு தெற்கு சுவர்களோ இல்லாமல் இருக்கும் பொழுது அந்த இடத்தில் குடியிருப்பதற்கு தகுதி இல்லாத இடமாக மாறிவிடும். அதில் ஒன்றே ஒரு விஷயம் உச்சம் என்று சொல்லக்கூடிய மேற்கின் வடக்கு பகுதியோ, கிழக்கின் கிழக்கு பகுதியோ, வடக்கில் கிழக்கு பகுதியோ, தெற்கில் கிழக்கு பகுதியோ வளர்ச்சி போது அந்த இடம் யோகத்தை செய்கிற இடமாக ஓரளவுக்கு இருக்குமே ஒழிய, இருந்தாலும் முழு அளவில் பயனை கொடுக்காது.இதனை கவனத்தில் கொண்டு வீட்டிற்கு காம்பவுண்ட் சுவர்களை அமையுங்கள்.

If the eastern wall of the house is higher than the western wall, there will be trouble from enemies. There will be a slowdown in wealth and business. If the northern wall is higher than the southern wall, it can be said that it is an accident to wealth. If an accident occurs, it will be an obstacle, so we can take this as an accident to wealth. Similarly, it can be said that laziness leads to sleep. So if the eastern wall is lower than the western wall, it will be a condition that gives yoga. If the southern wall is higher than the northern wall, there will be a great yoga that can increase your wealth many times over. Similarly, if we say that the walls are crooked, it means that they are not in order. When we say that someone is crooked, we say that he is crooked. The explanation for this is that the word means that he is not on the right path. When the northern wall, eastern wall, or western and southern walls are not in order, then that place becomes an unfit place to live. There is only one thing that can be said to be the peak, whether it is the north side of the west, the east side of the east, the east side of the north, or the east side of the south. When the area is developed, it may be a place for practicing yoga to some extent, but even then it will not be fully beneficial. Keeping this in mind, build compound walls around the house.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!