Factory Vastu Chennai

Factory Vastu Chennai

வாஸ்து வகையில் ஒரு தொழிற்சாலை இருக்கிறது என்று சொன்னால் வெளி பார்வைக்கு இருந்து யோகத்தை செய்கிற தொழிற்சாலையாக இருக்கும். ஆனால் ஏதோ ஒரு வகையில் பெரிய யோகத்தை செய்கின்ற தொழிற்சாலையாக அது இருக்காது. அதற்கு காரணம் அந்த இடத்தின் கட்டிட அமைப்பு ஒரு சில குற்றங்களை கொடுத்து விடும். எடுத்துக்காட்டாக ஒரு சுற்றுச்சுவர் இருக்கிறது என்று சொன்னால் அந்த சுற்றுச்சுவரில் இருக்கிற கதவுகள் தவறான இடங்களில் இருக்கும் பொழுது, நீச்ச வாசலாக செயல்படும். எடுத்துக்காட்டாக மேற்கு புறத்தில் தெற்கு பகுதியை ஒட்டி வைக்கிற கதவும், தெற்கு பகுதியில் மேற்கு பகுதிக்கு ஒட்டி வைக்கிற கதவும், கிழக்கு பகுதியில் தெற்கு பகுதிக்கு ஒட்டி வைக்கிற கதவு, வடக்கு பகுதியில் மேற்கு பகுதிக்கு ஒட்டி வைக்கிற கதவும் தவறான வாசலாக இருந்து அந்த இடத்தின் யோகத்தை எதிர்மறை பலனாக அவயோகம் கொடுக்கிற அமைப்பாக மாற்றி வைத்து விடும். வாஸ்து வகையில் யோகம் வேண்டும் எனில் அவயோக கதவுகள் கவனிக்க வேண்டும். ஆகவே ஒரு நிறுவனத்தில் சுற்றுச்சுவரில் இருக்கிற கதவுகளை கவனிக்க வேண்டும். தவறாக இருந்தால் போர்க்கால அதைப்படையில் மாற்றி வைக்கும் போது தான் வாஸ்து வகையில் நன்மையை கொடுக்கிற ஒரு கட்டிடமாக, அந்த கட்டிடத்தில் செயல்படும் நிறுவனங்கள் இருக்கும்.

If we say that there is a factory in terms of Vastu, it will be a factory that performs yoga from the outside. But in some way, it will not be a factory that performs great yoga. The reason for this is that the building structure of that place will give some faults. For example, if we say that there is a perimeter wall, if the doors in that perimeter wall are in the wrong places, they will act as a swimming gate. For example, the door that connects the south side to the west side, the door that connects the south side to the west side, the door that connects the east side to the south side, and the door that connects the north side to the west side will be the wrong doors and will change the yoga of that place into a structure that gives negative results and gives a negative result. If we want yoga in terms of Vastu, we should pay attention to the negative doors. Therefore, we should pay attention to the doors in the perimeter wall of a company. If it is wrong, only when it is converted into a wartime structure, will the companies operating in that building become a building that gives positive results in terms of Vastu. Factory Vastu Chennai,Which direction is best for factory as per Vastu?,Which direction should a factory be placed?,Which color is best for a factory?,தொழிற்சாலைக்கு வடமேற்கு திசை நல்லதா?,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!