ஒரு தொழிற்சாலையின் வெற்றி பல விஷயங்களில் அடங்கியிருக்கிறது. எப்படி என்று சொன்னால் அந்த தொழிற்சாலை வெற்றி பெறுவதற்கு அந்த தொழிலின் திறமை என்பது அந்த உரிமையாளருக்கு வேண்டும். அடுத்து திறமையை கடந்து பணம் என்கிற ஒரு விஷயம் வேண்டும். அதற்கடுத்து தொழிலாளர்கள் என்ற விஷயம் வேண்டும். இதெல்லாம் நிறைவடைந்தாலும் கூட அந்த தொழிற்சாலையின் இட அமைப்பு, அந்த தொழிற்சாலையின் கட்டிட அமைப்பு நமக்கு வளர்ச்சியை கொடுக்கிற ஒரு நிகழ்வாக இருக்க வேண்டும் . அதாவது வாஸ்து துணையோடு இருக்க வேண்டும் என்று சொல்லுவேன். வெளியே இருந்து பார்ப்பவர்கள் வாஸ்து தேவையா என்கிற ஒரு கேள்வியை கேட்டாலும் கூட, அந்த தொழிற்சாலை வளர்ச்சிக்குரிய விஷயங்களை அந்த இடம், அந்த கட்டிடம் வைத்திருந்தால் மட்டுமே வெற்றி என்பது முழுமையான ஒரு வெற்றியாக இருக்கும். ஒரு தொழிற்சாலைக்கு வெற்றியை கொடுக்கும் வாஸ்து விஷயமாக என்னால் பார்க்கப்படுகிற முதல் விஷயம், தென்மேற்கு திறப்புகள். அது கட்டடத்தில் இருக்கலாம். அந்த கட்டிடத்தில் சுற்றுச்சுவரில் இருக்கலாம். முதலில் அதனை அடையுங்கள் என்று தான் சொல்லுவேன். அதை அடைக்கின்ற பொழுது தடை ஏற்படுத்துகிற அனைத்து தடைகளும் அடைக்கப்பட்டு விடும். Vastu Shastra for factory PDF,
West facing factory Vastu,
Vastu for factory South facing,
North West Facing Factory Vastu,
East facing factory Vastu,
North facing factory Vastu,
- The success of a factory depends on many things. If I say how, for that factory to succeed, the owner needs the talent of that industry. Next, beyond talent, there is a thing called money. After that, there is the thing called workers. Even after all this is completed, the layout of the factory, the building structure of that factory should be an event that gives us growth. In other words, I would say that it should be accompanied by Vastu. Even if people from outside ask a question about whether Vastu is necessary, success will be complete only if that place, that building has things that are necessary for the development of that factory. The first thing that I see as a Vastu matter that gives success to a factory is the southwest openings. It can be in the building. It can be in the surrounding wall of that building. I would say that first achieve that. When you close it, all the obstacles that create obstacles will be closed.
vastu chennai