Effective 𝐍𝐨𝐫𝐭𝐡 𝐄𝐚𝐬𝐭 𝐕𝐚𝐬𝐭𝐮
In one place North East and hilly and there is no other way when you think you have to build a house, it is wrong in terms of Vastu. One job is that you are on the west side and there is room for others on the east side, so you don’t have the east plateau in your hands, so you can’t take it to the level of your place. In that case, give the person in the east a way and go my way. When you create a space that is suitable for the height of my space, make your elevated area level, then that space will become a yoga space for you. At the same time, building sub-buildings to cut off the south-west ditch from the south-west ditch, and when the north and east are vacant to the extent that you build a house, the north and east five six feet seven feet high areas will not affect you much. That is to say, when the space is equal to the width of the house, it is a life-giving event, and those spaces will give you benefits in terms of Vastu.
ஒரு இடத்தில் வடக்கு கிழக்கும் மேடாக இருக்கிறது வேறு வழியே கிடையாது நீங்கள் வீடு கட்ட வேண்டும் என்று நினைக்கும் பொழுது, வாஸ்து வகையில் அது தவறு . ஒரு வேலை மேற்கு புறத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் கிழக்கு புறத்தில் மற்றவர்களுக்கு இடம் இருக்கிறது, அப்படி இருக்கின்ற பொழுது கிழக்கு மேடான பகுதியை நீங்கள் உங்கள் கையில் இல்லை , ஆகவே அதனை உங்கள் இட மட்டத்தில் தரையை எடுக்க முடியாது. அப்படி இருக்கின்ற பொழுது கிழக்கில் உள்ள நபருக்கு நீங்கள் ஒரு வழியை கொடுத்து என்னுடைய வழியில் சென்று விடுங்கள். எனது இட உயரத்துக்கு தகுந்தார் போல உங்களுடைய மேடான பகுதியை சமதளம் பண்ணிக் கொள்ளுங்கள் என்று ஒரு இடத்தை உருவாக்கும் பொழுது அந்த இடம் யோக இடமாக உங்களுக்கு மாறும். அதே சமயம் தெற்கு மேற்கு பள்ளமாக இருந்து தெற்கு மேற்கு பள்ளத்திதை துண்டிக்கும் விதமாக துணை கட்டிடங்களை கட்டிக்கொண்டு, வடக்கும் கிழக்கும் நீங்கள் வீடு கட்டுகிற அளவிற்கு காலியிடமாக இருக்கும் பொழுது, வடக்கும் கிழக்கு ஐந்து ஆறு அடி ஏழு அடிகள் உயர்ந்த பகுதிகள் உங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை கொடுக்காது . ஏனென்று சொன்னால் வீடு இருக்கின்ற அகல அளவிற்கு இடம் உங்களுடைய சமதளமாக இருக்கும் பொழுது உயிர் கொடுக்கிற நிகழ்வாக அந்த இடங்கள் உங்களுக்கு வாஸ்து வகையில் நன்மையை தான் கொடுக்கும் .