Chennai Vastu Today

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

8.8.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.58.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 8.8.2022 சுபக்கிருது ஆடி மாதம்.
23ந் தேதி திங்கள் கிழமை  . இரவு 9.02  வரை ஏகாதசி திதி. பிறகு வ. த்வாதசி  திதி.இன்று மதியம் 2.25   வரை  கேட்டை பிறகு மூலம் நட்சத்திரம்.

ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:

வாஸ்து ரீதியாக ஒரு இடத்தில் இருக்கும் மேடுகளும், பள்ளங்களும் நமக்கு சூரியன் சந்திரனை போல உதவி செய்கின்றன என்று சொன்னால் மிகையாகாது . அந்த வகையில் கிழக்கு உயர்ந்திருந்தால் ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், ஆண்களின் நிலையையும், பாதிக்கும் தெற்கு உயர்ந்து இருந்தால் அதிர்ஷ்ட வாழ்வை கொடுக்கும். மேற்கு உயர்ந்து இருந்தால் , மென்மையான வாழ்க்கையை கிடைக்கும். தென்மேற்கில் நைருதி உயர்ந்து இருந்தால் நன்மைகளின் கூடாரமாக அந்த இடம் இருக்கும். வாயு மூலை அக்னியை விட உயர்ந்து இருந்தால், மக்களின் வாழ்வை சுருண்டி விடும்.

நைருதியைவிட வாயு உயர்ந்து இருந்தால்,  அந்த வீட்டில் வசிக்கிற ஆண்மகன் அடிமை வாழ்க்கை வாழ்வார்கள். வடக்கு உயர்ந்து இருந்தால் வறுமை படுக்கை போடும் இடமாக அந்த இடம் இருக்கும். வடகிழக்கு என்று சொல்லும் ஈசானிய மூலை உயர்வு ஐஸ்வரியம் செல்வத்தையும், வாரிசுகளின் வளர்ச்சியையும் தடுக்கும்.பலவிதமாக இருக்கும் மேடு பள்ளங்களை கவனித்து தான், இருக்கும் இடத்தில்,அல்லது தொழிற்சாலைகளிலும், இல்லங்கள் மற்றும் ஒரு கட்டிடங்களிலும் கட்டிடம் அமைக்க வேண்டும். மனம் போன போக்கில் அமைக்க வேண்டாம்.
  
—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –  சாந்தம்
ரிசபம்- வெற்றி
மிதுனம்- விருத்தி
கடகம்-  லாபம்
சிம்மம்- உயர்வு
கன்னி- முயற்சி
துலாம் – யோகம்
விருச்சிகம்- பரிவு
தனசு – பிரீதி
மகரம்- நன்மை
கும்பம்- நட்பு
மீனம் – வெற்றி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
# August_08
ஆசியான் அமைப்பு உருவாக்கப்பட்டது(1967)

ஐநா சாசனம் அமெரிக்காவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது(1945)

பாகிஸ்தான் தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது(1947)

வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது(1942)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

Chennai Vastu Today,Vastu Shastra for Residential Apartments,

Best Vastu Consultant Chennai,Best Vastu consultants in Chennai for your consultation,

vastu consultant fees chennai,

top 10 vastu consultant in chennai,

free vastu consultant in chennai,

vastu consultant chennai,

andal vastu consultant fees,

vastu consultant near me,

online vastu consultant tamil,

best vastu consultant in chennai,

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading