Chennai Vastu Tips / Today Calendar 4.10.2024

Chennai Vastu Tips / Today Calendar 4.10.2024

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது பதிவு.

தினசரி நாள்காட்டி 4.10.2024 குரோதி வருடம் புரட்டாசி மாதம் 18ந் தேதி. வெள்ளிக்கிழமை. நாள் முழுவதும் வ.துதியை . மாலை 6.22 மணி வரை சித்திரை பிறகு சுவாதி நட்சத்திரம்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm

இன்று  நல்ல யோகநாள்.இன்று சந்திர தரிசனம்.

____________________
#Vastu_For_Home,
vastu tips today,
#dailycalendartamil,
#Vastu_Consultant_Tamilnadu,
#தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து,
#ChennaiVastu,
#vastushastram,
#Vastuconsultantchennai,
சென்னை வாஸ்து,
Chennai Vastu,
Vastu without remedy,
#Arukkani #Jagannathan_Vastu,
#CoimbatoreVastu,
#Tirupur_Vastu,

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

வீட்டுமனை வாங்க மற்றும் புதிய வீடு கட்டுபவர்களுக்கு வாஸ்து ஆலோசனை:

அலுவலக அறைக்கு வாஸ்து என்று பார்க்கும் பொழுது அரசு அலுவலகங்கள் சுய தொழில் செய்கிற மக்கள், பிறருக்கு ஆலோசனை சார்ந்த தொழிலை செய்கின்ற மக்கள், வழக்கறிஞர் தொழில் செய்கிற மக்கள், ரியல் எஸ்டேட் செய்கிற மக்கள் இப்படி எந்த துறை சார்ந்த அலுவலகமாக ஒரு கட்டிடமாக இருந்தால் தனிப்பட்ட முறையில் குறைந்த அளவு எட்டடிக்கு 10 அடி இருக்க வேண்டும் . பெரிய அளவில் எடுக்கும் பொழுது அதற்கு எல்லை கிடையாது பத்தாயிரம் சதுர அடி இருக்கிற அலுவலகங்கள் கூட இருக்கின்றன. அந்த வகையில் சிறிய அலுவலகமாக இருக்கும் பொழுது தெற்கு மேற்கு பகுதிகளில் செல்ப் அலமாரி போன்ற விஷயங்களை வைக்க வேண்டும். பெரிய அலுவலகங்களில் தென்மேற்கு சார்ந்த தெற்கு சார்ந்த மேற்கு சார்ந்த பகுதிகளில் பைல் டாக்குமெண்ட் சார்ந்த அலுவலக ஒரு கட்டிடத்தை அமைத்துக் கொண்டு அதற்கு பிறகு அலுவலர்கள் வடக்கு சார்ந்த கிழக்கு சார்ந்த மத்திய பாகங்களில் அமர்ந்து வேலையை செய்யலாம். அலுவலகங்களில் சீலிங் சார்ந்த விஷயங்களை ஒரு பகுதியில் மட்டும் அமைக்காமல்  எல்லா பகுதிகளிலும் அமைக்க வேண்டும். அலுவலகத்தில் நிறம் என்பது வெள்ளை நிறத்திலோ ஐவரி இடத்திலோ வர்ணங்களை ஏற்படுத்திக் கொள்வது வாஸ்து வகையில் நல்லது.அலுவலகத்தில் படி என்பது உள் படியாக இருந்தால் தெற்கு மத்திய பாகம் மற்றும் மேற்கு மத்திய பாகங்களில் வரலாம்.வெளிப்படியாக இருக்கும் போது வடகிழக்கு தவிர மற்ற இடங்களில் வரலாம். ஆனால் வாஸ்து விதிகள் உட்புகுத்தி இருகீக வேண்டும்.

______________________________

மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!