ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 40 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
தினசரி நாள்காட்டி 9.1.2025 குரோதி வருடம் மார்கழி மாதம் 25 ந் தேதி. வியாழக்கிழமை. மதியம் 12.24 மணி வரை தசமி பிறகு வ.ஏகாதசி திதி. மதியம் 2.54 வரை பரணி பிறகு கிருத்திகை நட்சத்திரம். மதியம் 2.54 வரை யோகநாள் .
ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am
இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm
Vastu_For_HomeChennai
Justanyvastuconsultant
vastu tips today
dailycalendartamil
Vastu_consultant_near_me
என்அருகில்வாஸ்துஆலோசகர்
Vastu_Consultant_Tamilnadu
#தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
தமிழ்காலண்டர்வாஸ்து
Tamil_Vastu_calendar.
சென்னை_வாஸ்து
ChennaiVaastu
vastushastram
Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
ChennaiVastu
Vastu without remedy
Raviramanavasthuinternational
Arukkani #Jagannathan_Vastu
CoimbatoreVastu
HosurVastu
Tirupur_Vastu
💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:
Vastu Advice for Home Buyers and New Home Builders:
வாஸ்து சார்ந்த வகையில் சமையலறை மிக மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. சமையலறை வழியாகத்தான் சரியான முறையில் உணவு சமைத்து உடலுக்கு கொடுத்து மனிதர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிற நிகழ்வை செய்கின்றது. ஆக அப்படிப்பட்ட சமையலறை என்பது வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருப்பது நலம். அந்த வகையில் சமையலறைக்கு முதல் தரமான ஒரு இடம் என்று சொன்னால் ஒரு இல்லத்தில் தென்கிழக்கு பகுதி மட்டுமே.ஏன் என்று சொன்னால் இது சுக்கிரனோடு இணைந்த விஷயம். சூரியனோடு இணைந்த விஷயம் . இந்த இடத்தில் நெருப்பு தான் மனித வாழ்க்கையில் உயர்வான ஒரு நிலை. அப்படிப்பட்ட அந்த நெருப்பை அதன் பிரதான இடமான தென்கிழக்கு பகுதியில் தான் வைப்பது நலம். அந்த வகையில் வடக்கு நீளமாக இருக்கிற வீடுகளில் தென்கிழக்கு என்று முடிவு செய்யும் போது அது வேறொரு இடத்தில் இருக்கும். சதுரமான மனைகளில் தென்கிழக்கு சரியான இடத்தில் இருக்கும். இதே கிழக்கு நீளமான மனைகளின் தென்கிழக்கு என்பது சரியான இடத்தில் அமராது. ஆனால் நமது மக்கள் கிழக்கு நீளமாகவோ அல்லது, வடக்கு நீளமாகவோ இருக்கின்ற மனைகளில் தென்கிழக்கு பகுதியில் சமையல் அறை அமைத்து தவறான ஒரு தென்கிழக்கு பகுதிக்கு வராது கிழக்குப் பகுதிக்கு அல்லது, தெற்கு பகுதிக்கு வருகிற அமைப்பில் சமையலறையை அமைத்து விடுவார்கள். இதை கவனத்தில் கொண்டு ஒரு சமையல் அறையை அமைப்பது சாலச் சிறந்தது என்று சொல்லுவேன். ஆக தென்கிழக்கு என்று சொன்னார் 135 டிகிரிகள் கோணத்தில் இருக்க வேண்டும். அதில் முன்போ பின்போ 15 டிகிரி களுக்கு சென்று விடலாம் தவறு கிடையாது . ஆக இதை கவனத்தில் கொண்டு சமையல் அறையை அமைப்பது வாஸ்து வகையில் நல்லது.
மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995