Buying a plot of land and building a house

Buying a plot of land and building a house

வாஸ்து வகையில் ஒரு இடம் வாங்கி வீடு கட்டுவது சிறப்பா? அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வாங்குவது சிறப்பா? எது நல்லது என்கிற கேள்வி நிறைய மக்களுக்கு இருக்கும். அந்த வகையில் இந்த குழப்பத்திற்கு தீர்வு என்பது வேண்டுமென்று சொன்னால் இந்த கருத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் அடுக்குமாடி குடியிருப்பு சார்ந்த நல்லது அல்லது, தவறு என்ன என்பதை பார்ப்போம். நேற்று அடுக்குமாடி குடியிருப்பு சார்ந்த சாதகங்களை பார்த்தோம். இன்று என்ன பாதகங்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். அடுக்குமாடி குடியிருப்பு வாங்கிய பிறகு வீட்டை பெரிதுபடுத்துதல் என்பது நிச்சயமாக முடியாது. அதே போல நிறைய மக்கள் ஒரே இடத்தில் வசிக்கின்ற பொழுது காற்றின் சுகாதாரத் தன்மை கேட்டுவிடும் அதிக கூட்டங்களாகவும் இருக்கும் அது வாஸ்துரீதியாக எதிர்மறை பலன்களை கொடுக்கும். பொதுவான இடங்களை மற்றவர்களோடு பங்கெடுத்து கொள்கிற நிகழ்வு என்பது இருக்கும். பக்கத்தில் இருக்கிற வீட்டில் இருப்பவர்கள் குடும்பமாக இல்லாது, தனிப்பட்ட ஆண்களாகவோ தனிப்பட்ட பெண்களாக இருக்கின்ற பொழுது ஒரு சில நேரங்களில் தொந்தரவுகள் இருக்கும். ஒரு அடுக்குமாடி குடியிருப்பு சார்ந்த விஷயத்தில் நல்லவர்களும் இருப்பார்கள் தவறான தொழிலை செய்பவர்களும் இருப்பார்கள். ஆக குடும்பத்தோடு இருக்கின்ற பொழுது ஒரு சில நேரங்களில் https://chennaivastu.com/தொந்தரவுகளை கொடுக்கும். அதே போல வீட்டுத்தோட்டங்களை எக்காரணம் மட்டும் அமைக்க முடியாது. மாத மாதம் பராமரிப்பதற்கு என்று வீட்டு வாடகையில் நான்கில் ஒரு பங்கு அளிப்பதாக இருக்கும். அதாவது பொதுவாக லிப்ட் செலவுகள், பொது மின்சார, பொதுவான காவலாளி, பொதுவான சுத்திகரிப்பு சார்ந்த விஷயங்கள், இடத்தை சுத்தப்படுத்துதல் சார்ந்த விஷயங்களுக்கு ஒரு வீட்டு வாடகை கொடுத்து நீங்கள் குடி இருந்தால் அதில் நான்கு ஒரு பங்கு கொடுக்கிற செலவாக இருக்கும். அதாவது தனிப்பட்ட வீடாக இருந்தால் வாடகைக்கு விடலாம் அப்பார்ட்மெண்ட் வீடுகளில் அந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு விட முடியாது. இது சார்ந்த விஷயங்கள் அபார்ட்மெண்ட் சார்ந்த வீடுகளில் எதிர்மறை பலனை கொடுக்கிற நிகழ்வாக இருக்கும். இதை கவனத்தில் கொண்டு அடுக்குமாடிவீடுகள் வாங்குவது நலம்.

Is it better to buy a plot of land and build a house in terms of Vastu? Or is it better to buy an apartment? Many people have the question of which is better. In that sense, if you want a solution to this confusion, you can take this idea. In that sense, let’s see what is good or bad about apartments. Yesterday we saw the advantages of apartments. Today, let’s find out what are the disadvantages. It is definitely not possible to expand the house after buying an apartment. Similarly, when many people live in the same place, the hygienic quality of the air will be affected and there will be more gatherings, which will give negative results in terms of Vastu. There will be an event of sharing common spaces with others. When the people living in the house next door are not a family, but are individual men or individual women, sometimes there will be problems. In the matter of an apartment, there will be good people and there will be those who do wrong business. So, when you are with a family, it will sometimes cause problems. Similarly, you cannot set up home gardens for any reason.  Monthly maintenance costs will be one-fourth of the house rent. That is, if you pay a house rent for the lift costs, common electricity, common security, common cleaning matters, and cleaning matters, it will be one-fourth of the cost if you live in it. That is, if it is a private house, it can be rented out, but in apartment houses, it cannot be rented out individually. These things will be a negative effect on apartment houses. It is better to buy apartmentsவாஸ்து வகையில் ஒரு இடம் வாங்கி வீடு கட்டுவது,Buying a plot of land and building a house,chennai vastu ,சென்னைவாஸ்து ,Which is better, buying a plot or house?,Is a plot of land a residential property?, with this in mind.Buying a plot of land and building a house according to Vastu principles.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!