Best Vastu Tips few Vastu ideas
வீடுகளில் வரவேண்டிய ஒரு சில வாஸ்து கருத்துக்களை தெரிந்து கொள்வோம் . வீட்டில் உட்பகுதிகளில் பொருட்களை வைப்பதற்காக பரண்கள் அமைப்பார்கள். அந்த பரண் என்பது வாஸ்து வகையில் இல்லாமல் இருப்பது சிறப்பு. அப்படி வேண்டுமென்று நினைத்தால் தெற்கு மேற்கு பகுதிகளில் வடக்கு கிழக்குச் சுவர்களை தொடாமல் அமைத்துக் கொள்ளலாம். அதேபோல வீட்டின் உட்புற பகுதிகளில் கிழக்கு வடக்கு சுவர்களை படிக்கட்டுகள் தொடாமல் அமைப்பது நல்லது. வீட்டின் உட்பகுதியில் கழிவறைகள் அமைக்கின்ற பொழுது வடமேற்கு பகுதி 100 சதவீதமாகவும், தென் கிழக்கு பகுதி 50 சதவீதமாகவும் இருக்கின்றது. இதை கவனத்தில் கொண்டு வாஸ்து அமைப்போடு வீட்டை கட்ட வேண்டும் . ஆக வீட்டின் உட்பகுதிகளில் இந்த மூன்று விஷயங்களை கவனித்து வீடு கட்டும் பொழுது பெரிய அளவில் வாஸ்து குற்றங்கள் இருக்காது.
Let’s learn a few Vastu ideas that should be included in houses. Parans are built in the interior of the house to store things. It is special that those parans are not in the Vastu sense. If you want to do so, you can build them in the south-west areas without touching the north-east walls. Similarly, it is better to build the east-north walls in the interior of the house without touching the stairs. When constructing toilets inside the house, the north-west area is 100 percent and the south-east area is 50 percent. Keeping this in mind, the house should be built with Vastu structure. So, by taking these three things into account in the interior of the house, there will be no major Vastu violations when building a house.