Best Vastu Consultant Tips Chennai

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் உங்கள் ஊரில் சேர்த்து பாருங்கள். சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 00 நிமிடம் (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil

ChennaiVastu

ChennaiVaastu

ChennaiVasthu

VastuConsultantChennai

சென்னைவாஸ்து

VastuTipsTamil

ApartmentVastuChennai

தினசரி நாள்காட்டி 13.8.2025 விஸ்வாவசு வருடம் ஆடி மாதம் 28ந் தேதி. புதன்கிழமை. காலை 6.38 வரை சதுர்த்தி பிறகுநாளை விடியல் 4.26 வரை பஞ்சமி பிறகு தே.சஷ்டி திதி. காலை 10.20 வரை உத்திரட்டாதி பிறகு ரேவதி நட்சத்திரம். இன்று பகல் 10.20 வரை யோகநாள் . சந்தராஷ்டமம்: மகம் பூரம்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm


💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

Vastu Advice :

When the northeast is narrowed in a place, or when there is no northeast, east or north, it is known only when it affects the lives of the people living there. When the northeast decreases and the northwest increases, there will be a situation where young women are more in a place. When the southeast increases and the northeast decreases, there will be a situation where women are older. So if there are more women in this place and fewer men, there is nothing wrong if it is in a way that does good. At the same time, if both sexes are in the same amount, Vastu considers that this place as an event that affects men. Therefore, my opinion is that people living in a house should not be normal, saying that even if the northeast decreases, the north or the east decreases, it does not give me any trouble. That is, your good time and good karma would have been helping you so far. After a period of time, that help will not be available in that place. I would say that it is better to correct the Vastu mistakes that are present in a place before that.


இன்று #ஹலசஷ்டி

ஹல சஷ்டி என்பது பலராமருக்காக கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகை. இது ஆவணி மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தின் ஆறாவது நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், விவசாயிகள் தங்கள் கலப்பைகள் மற்றும் பிற விவசாய கருவிகளை வணங்குகிறார்கள். பெண்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக இந்த விரதத்தை அனுசரிக்கிறார்கள். 

ஹல சஷ்டி, அல்லது பலராமர் ஜெயந்தி, பலராமரின் பிறந்த நாளைக் குறிக்கிறது. இவர் கிருஷ்ணரின் மூத்த சகோதரர் மற்றும் விஷ்ணுவின் அவதாரம் என்று நம்பப்படுகிறது. இந்த நாளில், பக்தர்கள் பலராமரை வணங்கி, அவரது ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். குறிப்பாக விவசாயிகள் இந்த நாளில் தங்கள் கருவிகளை வணங்கி, அறுவடைக்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார்கள். பெண்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் இந்த விரதத்தை கடைபிடிக்கிறார்கள்


நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை .

  1. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து. இந்த விசயத்தில் நவீன காலம் பலன் இல்லாமல் இருந்தாலும் உங்கள் விருப்பம்.
  2. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் வீடியோ கால் ஆலோசனை .
  3. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,கடைகள்,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,

நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.

2009 முதல்2014 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க)

ஆண்டாள்வாஸ்து வோடு பயணம்.#AndalVastu First Batch Training Expert ( ஆண்டாள் வாஸ்துவின் முதல்வகுப்பில் பயிற்சி எடுத்த வாஸ்து நிபுணர்) மேலும் இயற்கையின் துணையாக ரவி ரமணா International மற்றும் வாழ்வியல் வாஸ்து அகாடமி நிறுவனருமான வாஸ்து ஜாம்பவான் Dr. ரவி ரமணா சார் அவர்களுடன் ஒரு வாரத்தின் Advanced வாஸ்து வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இதனால் மிகவும் பல முக்கியமான அதிசயத்தக்க விஷயங்களை அவர் எடுத்துரைத்தது பிரம்மிக்க வைத்தது வாஸ்துவை வேறு லெவலுக்கு எடுத்து சென்று சொல்லி கொடுத்தது இனி யாருக்கும் கிடைக்காத விசயங்கள் ஆக. ரவி ரமணா சார் வாஸ்துவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அவரைப்பற்றி பலவருடங்களாக தெரிந்து இருந்தாலும் அவரின் மாணவர்கையேடு 2013 ல் பெற்றவன் என்றாலும் சந்திக்க வேண்டும் என பல வருடங்களாக இருந்த ஆர்வத்தை 2020 ல் இயற்கை எனக்கு மட்டுமல்ல பல நண்பர்களுக்கும் நிறைவேற்றிக் கொடுத்தது அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan
#என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .

வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:
https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY

வீடு மற்றும் கடைகளில் தொழிற்சாலை சார்ந்த வாஸ்து ஆலோசனை வேண்டும் எனில் பதிவு செய்யுங்கள்.
Vaati
Vastutips

Vastuexpert

Vastushastram

Salemvastu

HosurVastu

Madurai

Pondicherry

Coimbatore

Trichi

Erodevastu

Tiruvannamalaivastu

Tiruppurvastu

#Phone/Watsup:9941899995

எனது சென்னை முகவரி தொடர்புக்கு:

https://g.co/kgs/rb14vB3

எனது ஓசூர் முகவரி தொடர்புக்கு:

https://g.co/kgs/ZD9akU9

எனது கோயம்புத்தூர் முகவரி தொடர்புக்கு:

https://g.co/kgs/h64xB5F

எனது ஈரோடு முகவரி தொடர்புக்கு:

https://g.co/kgs/4pcfPsZ
   _______________________

Vastuforhomechennai
Justanyvastuconsultant
vastutipstoday
Dailycalendartamil
Vastuconsultantnearme
என்அருகில்வாஸ்துஆலோசகர்
Vastuconsultanttamilnadu
சென்னைவாஸ்து

vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhouse

Vastuconsultantchennai
Raviramanavastu
Arukkanijagannathanvastu

www.chennaivastu.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!