ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் உங்கள் ஊரில் 02 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 02 நிமிடம் (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
Vastu@Chennai,
Vaastu@Chennai,
Vasthu@Chennai,
Vastu@Tamil,
#ChennaiVastu,
#ChennaiVaastu,
#ChennaiVasthu,
#VastuConsultantChennai,
#சென்னைவாஸ்து,
#VastuTipsTamil,
#ApartmentVastuChennai,
தினசரி நாள்காட்டி 29.8.2025 விஸ்வாவசு வருடம் ஆவணி(ஸிம்ஹ மாஸே) மாதம் 13ந் தேதி. வெள்ளிக்கிழமை. இரவு 8.24 மணி வரை சஷ்டி பிறகு வ.சப்தமி திதி. காலை 11.23 வரை சுவாதி பிறகு நாள் முழுவதும் விசாகம் நட்சத்திரம். இன்று யோகநாள் சந்தராஷ்டமம்: உத்திரட்டாதி. ரேவதி
ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am
இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm