Bedroom Vastu Chennai

Bedroom Vastu

வீட்டில் படுக்கையlறையில் தூங்கும் முறை வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது, எந்த பகுதியில் அந்த அறையாக இருந்தாலும் சரியான முறையில் உறங்குவது நலம். ஒரு உறங்குகிற அறை என்பது பிரதானமாக தென்மேற்கு பகுதியிலும், தெற்கு பகுதியிலும், மேற்கு நடுப்பகுதியிலும் தாராளமாக வரலாம். அடுத்த நிலை வடமேற்கு பகுதியிலும், தென்கிழக்கு பகுதியிலும், ஏன் இல்லத்தின் மத்திய பாகத்தில் கூட அந்த உறங்குகிற அறை என்பது வரலாம். அப்படி உறங்குகின்ற அறையில் கட்டில் என்பது தெற்கு சுவரை ஒட்டி போட வேண்டும். அல்லது மேற்கு சுவர் ஒட்டி போட வேண்டும். படுக்கின்ற பொழுது தலை என்பது பிரதானமாக தெற்கு தலை வைத்து வடக்கு கால் வைக்கப்பட வேண்டும். அல்லது மேற்கு தலை வைத்து கிழக்கு கால் நீட்டி படுக்க வேண்டும். இந்த சரியான முறையில் பின்பற்றுவது நலம். எக்காரணம் கொண்டும் வடக்கு பகுதியில் தலை வைத்து படுப்பது என்பது தவறு. அந்த தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது. ஒரு சில இடங்களில் கிழக்கு கூட தலை வைத்து படுக்கலாம். அதுவும் தவறு கிடையாது இருந்தாலும் சரியான முறையில் படுப்பது என்பது தெற்கு தலை வைத்தோ, மேற்கு தலை வைத்தோ முதல் தரமான வாஸ்து விதியாக பார்க்க படுகிறது.

When looking at the way of sleeping in the bedroom at home as Vastu, it is good to sleep properly in any part of the room.  A sleeping room is mainly available in south-west, south and mid-west.  The next stage is the sleeping room in the north-west, south-east and even in the central part of the house.  In such a sleeping room, the bed should be placed against the south wall.  Or should be placed along the west wall.  While lying down, the head should be mainly south and the north foot should be placed.  Or lie down with the head to the west and the leg to the east extended.  It is good to follow this proper method.  It is wrong to sleep with the head on the north side for any reason.  Don’t do those mistakes for any reason.  In a few places, even the east can lie with its head.  Even though it is not wrong, sleeping in the right way, South facing or West facing is considered as the first standard Vastu rule. Bedroom Vastu,Bedroom Vastu Chennai,Vastu tips for bedroom for married couple,Best Vastu consultant in Chennai,Vastu for bedroom furniture,https://www.chennaivasthu.com/

Master bedroom direction as per Vastu,Master bedroom layout as,per Vastu,Vastu consultant near me,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!