Ayathi Vastu Dimensions

Ayathi Vastu Dimensions

வாஸ்து வகையில் வீடு கட்டுகின்ற பொழுது, குழி கணக்கு,ஆயாதி மனையடி சொல்கிற வாஸ்து பார்க்கிற மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களை வாஸ்து நிபுணர்கள் என்று சொல்வதை விட ஜோதிடர்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் ஒரு மனையில் தெற்கு பார்த்த மனையில் மேற்கில் பத்தடி காலியிடம் விட்டு கிழக்கில் எல்லை வரை வீடு கட்டி இருக்கிறார்கள். இந்த வரைபடத்தை கொடுத்தவர் குழி கணக்கு பார்க்கிற ஒரு வாஸ்து நிபுணர் மன்னிக்க வேண்டும், வாஸ்து நிபுணர் என்று சொல்லக்கூடாது. ஜோதிட காரர் என்று தான் சொல்ல வேண்டும். ஆக இந்த இடத்தில் எப்பொழுதுமே ஒரு கட்டிடத்தில் மேற்கு பக்கம் காலி இடம் விட்டு கட்டிடம் கட்டுவது என்பது வாஸ்து வகையில் மிகப்பெரிய குற்றம் . இதுபோல ஒரு வரைபடம் கொடுக்கிற மனிதர்களை வாஸ்து வகையில் புறம் தள்ள வேண்டும். மனையடிக்கு மட்டும் பிரதானப்படுத்துகிற வாஸ்து மனிதர்களை 100% ஒவ்வொருவருமே தவிர்க்க வேண்டும். அப்பொழுதுதான் உங்களுக்கு வாஸ்து என்கிற விஷயம் உண்மையாக கிடைக்கும்.

When building a house according to Vastu, there are people who do Vastu calculations and say “Ayadhi Manayadi”. Rather than calling them Vastu experts, they should be called astrologers. In that way, they have built a house on a south-facing plot, leaving a ten-foot empty space in the west and extending it to the east. The person who gave this map should be forgiven by a Vastu expert who does calculations and should not be called a Vastu expert. He should be called an astrologer. So, always building a building in this place leaving a vacant space on the west side is a big crime according to Vastu. People who give a map like this should be rejected according to Vastu. Everyone should avoid Vastu people who focus only on the house. Only then will you truly understand Vastu. Ayathi Vastu Dimensions,Vastu Measurements and results,அபார்ட்மெண்ட் வீடுகளில் ஆயாதி மனையடி உண்டா,Ayathi Vastu Dimensions apartment buildings?,CHENNAIVASTU,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!