Avadi Vastu ஆவடி வாஸ்து

ஆவடி வாஸ்து நிபுணர்: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் வணக்கங்கள். ஆவடி சுற்றுப்புற பகுதிகளில், ஆவடி மற்றும் ஆவடி கேம்ப், ஆவடி பருத்திப்பட்டு பகுதிகளில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டுமென்ற மக்கள் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வந்து வாஸ்து சார்ந்த ஆலோசனையை வழங்குவேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். ஆவடி பகுதியில் ஒரு வீடு வாங்கவும் ஆவடி புறநகர் பகுதியில் ஒரு இடத்தை வாங்கி வீடு கட்டவும் அல்லது, ப்ரொமோட்டர் கட்டி வைத்திருக்கிற வீட்டை நீங்கள் வாங்குகிற பொழுது அதற்கு வாஸ்து ஆலோசனை வழங்கவும் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வந்து வாஸ்து ஆலோசனையை வழங்குவேன். மிகச்சிறந்த முறையில் வாஸ்து ஆலோசனைகளை வழங்கி மிகுந்த யோகத்தைக் கொடுக்கிற வீடுகளை உங்களுக்கு நீங்கள் வாங்குவதற்கு வழி காட்ட முடியும். ஆகவே ஆவடி பகுதியில் அப்பார்ட்மெண்ட் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கவும், தனிப்பட்ட முறையில் வீடுகளை வாங்கவும், பழைய வீடுகளைமராமத்து செய்து வாஸ்து சீர்திருத்தம் செய்ய என்னை அழைக்கின்ற பொழுது உங்களிடத்திற்கு வருவேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

Avadi Vastu Expert: Greetings from Chennai Vastu Jaganathan to all Tamil natives.  I would like to inform you that when people call me for Vaastu related advice in Avadi surrounding areas, Avadi and Avadi Camp, Avadi Cotton areas, I will come to your place and provide Vastu related advice.  When you call me to buy a house in Avadi area and build a house in Avadi suburb or when you buy a house built by a promoter, I will come to your place and give Vastu consultation.  We can give you the best Vastu advice and guide you to buy houses that offer great Yoga.  So I would like to inform you that I will come to you when you call me to buy apartment flats in Avadi area, to buy houses personally, to repair old houses and do vastu reform.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!