Asthma Problems Vastu

Asthma Problems Vastu

ஒரு சில மக்களுக்கு எப்பொழுதுமே ஆஸ்துமா தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும். சளி தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும். சுவாச பிரச்சனைகள் அது சார்ந்த நோய்கள் இருந்து கொண்டே இருக்கும். அலர்ஜி தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும். ரத்தம் கெட்டுப் போகிற நிலையில் இருந்து கொண்டிருக்கும். எந்த இடத்தில் எந்த தண்ணீரை குடித்தாலும் உடனடியாக புதிய தண்ணீரை குடிக்கும் பொழுது சளி பிடித்துக் கொள்கிற ஒரு நிகழ்வு இருக்கும். இது சார்ந்த குற்றங்கள் இருக்கும்பொழுது இது வடகிழக்கு வாஸ்து உட்பட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதுமே உடலுக்கு உள்ளாக ஒரு பிரச்சனை இருக்கும் பொழுது அது வீட்டிற்கு உள்ளாக உள்ளே இருக்கிற பிரச்சினையாக தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். உட்பகுதியில் இருக்கிற பிரச்சினைகள் தான் மேற்குறிய நோய் கூறுகளை கொடுக்கும் என்று சொன்னால் மிகை ஆகாது. அதனை என்னவென்று பார்த்து சரி செய்யும் பொழுது அந்த பிரச்சினையில் இருந்து ஒருவர் வெளியேற முடியும். இந்த இடத்தில் சளி என்று சொன்னாலே கார்பன்.இதற்கு பூர்வீக வீட்டோடு தொடர்பான நிகழ்வு இருக்கும்.  இது சார்ந்த பூர்வீகம் என்று சொன்னால் பழைய தோஷம் முன்னோர்கள் தோஷம் என்று சொல்லலாம். ஆக ஒரு பூர்வீக இல்லத்தில் குற்றங்கள் இருந்தாலும் மேற்கூறிய சளி தொந்தரவுகளை ஒரு மனிதருக்கு கொடுக்கும். ஆக தற்போது வசிக்கின்ற வீடாக இருக்கலாம் அல்லது பூர்வீக வீடாக இருக்கலாம். இதனை தெரிந்து வாஸ்து மாற்றம் செய்வது நல்லது.

xr:d:DAFdWOrvy5E:102,j:5181790310,t:23052205

Some people have persistent asthma problems. Cold disturbances will continue. Respiratory problems are related diseases. Allergic disturbances persist. The blood is in a state of decay. There is a case of catching a cold when drinking fresh water immediately after drinking any water in any place. When there are crimes related to it, it should be taken as belonging to Northeast Vastu. Whenever there is a problem inside the body, it should be taken as a problem inside the house. It would not be an exaggeration to say that internal problems can give rise to the above disease elements. One can get out of that problem when he sees it for what it is and corrects it. If this place is called cold, it is carbon. It will have an event related to the native’s house. If we say that it is related origin, we can say that the old dosha is the dosha of the ancestors. So even if there is malefic in a native’s house the above cold will give a person troubles. So it may be the current house or native house. Knowing this, it is better to change the Vastu.Facing Asthma Issues?,Chest & lung problems vastu, vastu cough cold problems,vastu Resolving Issues Of Asthma,Asthma & Environment – Vastu ,நெஞ்சகநோய் வர காரணமான வாஸ்து குற்றம்,Asthma – Symptoms and causes vastu mistakes,About Vastu Tips for Diseases, Good Health Vastu Tips,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!