Apartment Vastu rules Chennai

Apartment Vastu rules Chennai

அடுக்குமாடி குடியிருப்பு வாஸ்து விதிகள் என்று பார்க்கின்ற பொழுது பல வீடுகளை இணைத்து இருக்கிற ஒரு அடுக்குமாடி குடியிருப்பாக ஒரு கட்டிடம் இருந்தாலும், அந்த கட்டிடத்தில் ஓரிரு வீடுகள் தான் வாஸ்து விதிகளுக்கு வரும். அந்த வகையில் முதல் தரமான வாஸ்து விதிகளின்படி வடக்கும் கிழக்கும் இணைகிற வடகிழக்கு மூலையில் இருக்கிற வீடுகள் தான் வாஸ்து அடிப்படை விதிகளுக்கு சிறப்பாக இருக்கும். ஆக ஒரு அப்பார்ட்மெண்ட் வீடுகளை நீங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தால் வடக்கு கிழக்கும் திறந்த அமைப்பாக வேறொரு கட்டிடம் இல்லாத அமைப்பாக அமைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. அடுக்குமாடி குடியிருப்புகளில் நம்முடைய மக்கள் கிழக்கு வாசல், வடக்கு வாசல் என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த தேடுதலை விட்டுவிட்டு எந்த திசை பார்த்த வாசலாக இருந்தாலும் வடக்கு கிழக்கு திறப்புக்களாக இருக்கிறதா? என்பதை கவனித்துக் கொண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க வேண்டும்.

When looking at the Vastu rules of an apartment building, even if a building is an apartment building that connects several houses, only one or two houses in that building will come under the Vastu rules. In that way according to the first standard Vastu rules, houses in the North-East corner where North and East join are the best for Vastu basic rules. So if you are thinking of buying an apartment house then it is better to get north east open layout without any other building. Our people are looking for east door and north door in apartments. Abandoning that quest are the north-east openings no matter which direction the door faces? You should buy apartments keeping that in mind. Apartment Vastu rules Chennai,Vastu tips for buying new flat,

Which direction is best for buying house,Best direction to buy flat,Vastu check for house,

What is Vastu compliant flat,Best Vastu compliant house,Vastu for irregular shaped flat,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!