agriculture land vastu

agriculture land vastu

விவசாய நிலங்களுக்கு வாஸ்து பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தால், இன்றைய காலகட்டத்தில் இன்றைய நவீன காலகட்டத்தில் பெரிய அளவில் பார்க்க முடிவது கிடையாது. அதாவது பரந்த ஒரு நிலப்பரப்பை வாங்குகிறோம் என்று முடிவு செய்கின்ற பொழுது, 20 ஏக்கர் முப்பது ஏக்கர் என்கிற பெரிய அளவில் வாங்குகின்ற பொழுது பெரிய அளவில் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது என்று சொல்லுவேன். ஏனென்று சொன்னால் வாஸ்து விதிகளுக்கு ஒரு இடம் பொருந்தும் ஒரு இடம் பொருத்தி வராது. அதாவது ஒரு பகுதி குறைத்து வரும். ஒரு பகுதி பொருந்தி வராது. இப்படி இந்த இடத்தில் பெரிய அளவில் வாஸ்து நல்லதாகவும், வாஸ்து தவறானதாகவும் ஒரு இடத்தில் இருக்கும் ஓரிடத்தில் இருக்காது. ஆக இந்த இடத்தில் ஏக்கர் கணக்கில் வாழ்கின்ற பொழுது பார்க்க தேவையில்லை. அதே சமயம் இரண்டு ஏக்கர், 3 ஏக்கர், நான்கு ஏக்கர் ஒரு விவசாய நிலம் வாங்குகிறீர்கள் என்று சொன்னால் அதனை வாஸ்து வகையில் பொருத்திப் பார்த்து வாங்க வேண்டும். வடக்கு கிழக்கு சரிவுகளாகவும், அல்லது சமமான பூமியாகவும் வாங்க வேண்டும். எக்காரணம் வேண்டும் மேற்கு தெற்கு சரிவுகளாக வாங்குவதை தவிர்க்க வேண்டும். கிணறு வாஸ்து அளவுகள்,Well Vastu Dimensions,

Auspicious Day to Buy Agricultural Land ,

Things to Consider While Buying Agricultural Land,

விவசாய நிலம் வாங்க,

விவசாய நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை,

If you decide to look at Vastu for agricultural land, in today’s modern era, you cannot look at it on a large scale. That is, when you decide to buy a large piece of land, I would say that when you buy a large piece of land like 20 acres or thirty acres, there is no need to look at it on a large scale. If you say that one place will fit the Vastu rules, another place will not fit. That is, one part will be reduced. One part will not fit. In this way, there will be no place where Vastu is good and another place where Vastu is wrong. So, there is no need to look at it when you live in this place in terms of acres. At the same time, if you say that you are buying an agricultural land of two acres, 3 acres, or four acres, you should look at it according to Vastu. You should buy it as north-east slopes, or as equal land. For some reason, you should avoid buying as west-south slopes.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!