ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.
தினசரி நாள்காட்டி 21-11-2026 பராபவ வருடம் கார்த்திகை மாதம் 5 ந்தேதி. சனிக்கிழமை. நாளை விடியற்காலை 4.59 வரை வ.த்வாதசி திதி. பிறகு திரயோதசி . நாளை காலை 5.42 வரை ரேவதி பிறகு அசுவினி நட்சத்திரம். யோகநாள் குறைவு. சமநோக்கு நாள்.
ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am
இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm 5-7.30pm 9-10pm
#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
15 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 15
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்.
___________________
இன்றைய பஞ்சாங்க விசேஷம் :
சந்யஸ்த வைஷ்ணவ ஏகாதசி (அல்லது துறவறம் பூண்ட வைணவர்கள் அனுசரிக்கும் ஏகாதசி விரதம்) என்பது ஸ்ரீமந் நாராயணனை வழிபடும் சந்நியாசிகள் மற்றும் வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பின்பற்றுபவர்களுக்கான மிக உயர்ந்த விரத நாளாகும். தமிழ் நாள்காட்டிகளில் “சந்யஸ்த” (Sanyasta) மற்றும் “வைஷ்ணவ ஏகாதசி” (Vaishnava Ekadashi) ஆகிய இரண்டும் ஒரே நாளிலோ அல்லது அடுத்தடுத்த நாட்களிலோ குறிப்பிடப்படுவதுண்டு
——————————–
வாஸ்து
ஆலோசனை டிப்ஸ்:
Today Vaastu Tips.
அபார்ட்மெண்ட் வீடு வாங்குகிறீர்களா?
இந்த விஷயங்களை அவசியம் கவனியுங்கள்!
வாழ்நாள் சேமிப்பையும், வங்கிக் கடனையும் பயன்படுத்தி ஒரு அபார்ட்மெண்ட் வீட்டை வாங்குகிறீர்கள். ஆனால் வீட்டின் வெளிப்புற அழகையும், உள் அலங்காரத்தையும் மட்டும் பார்த்து முடிவு செய்துவிடாதீர்கள்.
வாஸ்து அடிப்படையில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் உள்ளன.
1️⃣ அபார்ட்மெண்டின் மொத்த மனை அமைப்பு: கட்டிடம் அமைந்துள்ள நிலத்தின் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு அமைப்புகளை முதலில் கவனிக்க வேண்டும்.
2️⃣ வடகிழக்கு பகுதி: அபார்ட்மெண்டின் வடகிழக்குப் பகுதியில் தேவையற்ற கட்டிடச் சுமைகள், தடைகள் இல்லாமல் இருப்பது சிறப்பு.
3️⃣ தென்கிழக்கு பகுதி: மின்சார அறை, ஜெனரேட்டர் போன்றவை அமைந்துள்ள இடத்தைக் கவனிக்க வேண்டும்.
4️⃣ தென்மேற்கு பகுதி: இந்தப் பகுதி சரியான அமைப்பில் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். தேவையற்ற பள்ளம், தாழ்வு போன்றவை உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்.
_________________
நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் Link :
https://wa.me/919941899995