கணவர் எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க முடியவில்லையா? / today Calanders

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

தினசரி நாள்காட்டி 17-10-2026 பராபவ வருடம் புரட்டாசி மாதம் 30 ந் தேதி. சனிக்கிழமை. நாள் முழுவதும் வ.சப்தமி திதி.காலை 9.32 வரை மூலம் நட்சத்திரம் பிறகு பூராடம். யோகநாள். கீழ்நோக்கு நாள்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm 5-7.30pm 9-10pm

#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu

___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
3 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 03
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்.

___________________
இன்றைய பஞ்சாங்கம் :

திரிதின ஸ்பிரிக்

திரிதின ஸ்பிரிக் என்பது பஞ்சாங்கத்தில் இடம்பெறும் ஒரு ஜோதிடச் சொல் ஆகும்.

பொருள்: ஒரு குறிப்பிட்ட திதி, நட்சத்திரம் அல்லது யோகம் தொடர்ந்து மூன்று நாட்களில் (அல்லது மூன்று திதிகள் இணைந்த சிறப்பு நாளாக) வருவதைக் குறிக்கிறது.

அகராதி விளக்கம்: தமிழ் அகராதி விளக்கப்படி, “தொடர்ச்சியான மூன்று நாட்களில் வரும் திதி” (Tithi which occurs in three consecutive days) என்று அழைக்கப்படுகிறது.

 

——————————–

வாஸ்து
ஆலோசனை டிப்ஸ்:
Today Vaastu Tips.

கணவர் எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க முடியவில்லையா? தொழிலில் லாபம் கிடைத்தும் பணம் கையில் தங்கவில்லையா? கடன் சுமை தொடர்ந்து அதிகரிக்கிறதா?

இத்தகைய சூழ்நிலைகளில் வரவு, செலவு, முதலீடு மற்றும் சேமிப்புத் திட்டங்களை ஆராய்வதுடன், உங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் வீட்டின் வாஸ்து அமைப்பையும் பரிசீலிக்கலாம்.

3. தென்மேற்கில் கவனிக்க வேண்டியவை!

தென்மேற்கு பகுதியில் தேவையற்ற பள்ளங்கள் அல்லது தாழ்வான அமைப்புகள் உள்ளனவா என்று கவனியுங்கள்.

_________________

 

நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் Link :
https://wa.me/919941899995

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!