தென்மேற்கு பகுதியில் கவனிக்க வேண்டிய வாஸ்து / இன்று காலண்டர்

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

தினசரி நாள்காட்டி 16-10-2026 பராபவ வருடம் புரட்டாசி மாதம் 29 ந் தேதி. வெள்ளிக்கிழமை. நாள் முழுவதும் வ.சஷ்டி திதி.காலை 6.32 வரை கேட்டை நட்சத்திரம் பிறகு மூலம். காலை 6.32 மேல் யோகநாள். கீழ்நோக்கு நாள்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm

#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu

___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
3 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 03
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்.

___________________
இன்றைய பஞ்சாங்கம் :

பில்வாபிமந்ரணம் வழிபாடு இன்று.

பில்வாபிமந்ரணம் (பில்வ அபிமந்த்ரணம்) என்பது சிவபெருமானுக்கு மிகவும் உகந்த வில்வ இலையை சமர்ப்பிக்கும் போது உச்சரிக்கப்படும் தூய்மையான பில்வாஷ்டகம் மந்திரத்தை அல்லது வில்வ மரத்தை பூஜிக்கும் மந்திரத்தைக் குறிக்கிறது. சிவபெருமானுக்கு வில்வ இலைகளை அர்ப்பணித்து வழிபடுவது மும்மூர்த்திகளின் அருளையும், முற்பிறவி பாவங்களின் விமோசனத்தையும் தரும்.

 

——————————–

வாஸ்து
ஆலோசனை டிப்ஸ்:
Today Vaastu Tips.

தென்மேற்கு பகுதியில் கவனிக்க வேண்டியவை!
🔴 தென்மேற்குப் பகுதியில் மட்டும் இடம் குறைவாக இருக்கிறதா?
🔴 தென்மேற்குப் பகுதியில் கட்டிட அமைப்பு தவறாக முடிவடைகிறதா?
🔴 நிலத்தின் தென்மேற்கு மூலை சரியான அமைப்பில் உள்ளதா?
🔴 வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளின் இடவசதி எவ்வாறு உள்ளது?
இவற்றைச் சரிபார்க்காமல் கட்டுமானத்தைத் தொடங்குவது தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கலாம்.
🏡 நினைவில் கொள்ளுங்கள்!
வாஸ்து ஆலோசனையில் கட்டிடத்தை மட்டும் பார்க்காமல், முதலில் நிலத்தின் அமைப்பையும் அதன் நான்கு திசைகளையும் முழுமையாக ஆராய வேண்டும்.

_________________

 

நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் Link :
https://wa.me/919941899995

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!