ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
தினசரி நாள்காட்டி 3-10-2026 பராபவ வருடம் புரட்டாசி மாதம் 16 ந் தேதி. சனிக்கிழமை. காலை 8.05 வரை சப்தமி திதி பிறகு தே.அஸ்டமி திதி. இரவு 1.17 வரை திருவாதிரை பிறகு புனர்பூசம் நட்சத்திரம். யோகநாள் மேல்நோக்கு நாள்.
ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am
இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm 5-7.30pm 9-10pm
#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
2 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 02
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்
___________________
இன்றைய பஞ்சாங்கம் :
மத்யாஷ்டமி என்றால் என்ன
மகாளய பட்ச காலத்தில் நடுநாயகமாக வரும் அஷ்டமி திதியே மத்யாஷ்டமி எனப்படும். ‘மத்யா’ என்றால் நடுவில் என்று பொருள். [1, 2]
மத்யாஷ்டமியின் முக்கியத்துவம்
முன்னோர் வழிபாடு: மகாளய பட்சத்தின் 15 நாள்களில் தர்ப்பணம் கொடுக்கத் தவறியவர்கள் அல்லது விடுபட்டவர்கள், இந்த மத்யாஷ்டமி நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கலாம்
——————————–
வாஸ்து
ஆலோசனை டிப்ஸ்:
Today Vaastu Tips.
ஆண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டுமா?
குறிப்பாக தென்மேற்கு பகுதியை கவனியுங்கள்!
வாஸ்து முறையில் தென்மேற்கு பகுதி வீட்டின் முக்கியமான பகுதியாகக் கருதப்படுகிறது. இந்த பகுதியில் அளவுக்கு அதிகமான திறந்தவெளி, பள்ளம், பெரிய ஜன்னல்கள் அல்லது தேவையற்ற அமைப்புகள் இருப்பது வாஸ்து குறையாக சிலர் கருதுகின்றனர்.
💰 வடக்கு பகுதியும் முக்கியம்!
பணவரவு மற்றும் பொருளாதார செயல்பாடுகளைப் பார்க்கும்போது வடக்கு பகுதியை வாஸ்து பார்வையில் பலர் முக்கியமாகக் கருதுகின்றனர். வடக்கு பகுதியில் தேவையற்ற தடைகள் உள்ளதா என்பதையும் கவனிக்கலாம்.
🚪 வாசல் மட்டும் பார்த்து முடிவு செய்ய வேண்டாம்!
“கிழக்கு வாசல்”, “வடக்கு வாசல்” என்று மட்டும் சொல்லி ஒரு வீட்டை நல்ல வாஸ்து வீடு என்று முடிவு செய்வது சரியான அணுகுமுறை அல்ல.
ஒரு வீட்டின் மனை அமைப்பு, திசைகள், மூலைகள், உயரம்–தாழ்வு, திறந்தவெளி, கட்டிட அமைப்பு, வாசல் மற்றும் அறைகளின் நிலை ஆகியவற்றை ஒருங்கிணைத்துப் பார்க்க வேண்டும்.
_________________
நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் Link :
https://wa.me/919941899995
