ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
தினசரி நாள்காட்டி 26-9-2026 பராபவ வருடம் புரntட்டாசி மாதம் 9 ந் தேதி. சனிக்கிழமை. இரவு 10.20 வரை பவுர்ணமி திதி பிறகு தே. பிரதமை திதி. காலை 11.18 வரை பூரட்டாதி பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம். காலை 11.18 மேல் யோகநாள் கீழ்நோக்கு நாள்.
ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am
இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm 5-7.30pm 9-10pm
#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
2 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 02
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்
___________________
இன்று பஞ்சாங்க குறிப்பு:
உமா மகேஸ்வர பூஜை
உமா மகேஸ்வர பூஜை என்பது கணவன்-மனைவி ஒற்றுமைக்காகவும், குடும்பத்தில் நிலவும் சச்சரவுகள் நீங்கி நல்வாழ்வு வாழவும் சிவனும் பார்வதியும் இணைந்து வணங்கப்படும் ஒரு சிறப்பான வழிபாடாகும்.
முக்கிய விவரங்கள்
நாள்: உமா மகேஸ்வர விரதம் மற்றும் பூஜை 2026 செப்டம்பர் 26 (சனிக்கிழமை) அன்று அனுசரிக்கப்படுகிறது.
——————————–
வாஸ்து
ஆலோசனை டிப்ஸ்:
Today Vaastu Tips.
மகன்–மகள் பெற்றோர்களை விட்டு பிரிந்து இருக்கிறார்களா? வாஸ்து
🏠
ஒரே வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் பின்னர் தனித்தனியாக வாழ்வது, பிள்ளைகள் பெற்றோர்களை விட்டு வேறு இடத்தில் குடியேறுவது போன்ற நிலை குடும்பத்தில் மனக்கவலையை ஏற்படுத்தலாம்.
வாஸ்து பார்வையில், வீட்டின் வடமேற்கு பகுதியை சில வாஸ்து முறைகளில் உறவுகள், இயக்கம் மற்றும் மாற்றங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கின்றனர். எனவே, மகன் அல்லது மகள் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியே சென்று வசிப்பது போன்ற சூழ்நிலை இருந்தால், வடமேற்கு பகுதியை கவனமாக ஆய்வு செய்வது ஒரு வாஸ்து அணுகுமுறையாக இருக்கலாம்.
_________________
நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் Link :
https://wa.me/919941899995