சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாஸ்து ஆலோசனை பயணம்! 🏠
வருகின்ற 26.09.2026 சனிக்கிழமை மற்றும் 27.09.2026 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேரில் வந்து வாஸ்து ஆலோசனை வழங்க உள்ளேன்.
ஒரு வீட்டை கட்டுவதற்கு முன்போ, இடம் வாங்குவதற்கு முன்போ, ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டில் பிரச்சினைகள் இருப்பதாக நினைத்தாலோ, வாஸ்துவை முழுமையாக ஆய்வு செய்வது முக்கியம்.
#ChennaiVastu #ChennaiVastuJagannathan #சென்னை_வாஸ்து #வாஸ்து #வாஸ்துஆலோசனை #வாஸ்துஆய்வு #வீட்டுவாஸ்து #நிலவாஸ்து #சென்னை #சென்னைபுறநகர் #VastuConsultation #VastuExpert #HomeVastu #PlotVastu #ChennaiVastuConsultation
📍 இடம் வாங்குவதற்கு முன் வாஸ்து ஆய்வு
📍 புதிய வீடு கட்டுவதற்கான வாஸ்து ஆலோசனை
📍 ஏற்கனவே உள்ள வீட்டின் வாஸ்து ஆய்வு
📍 அபார்ட்மெண்ட் வீடு வாங்குவதற்கு முன் ஆய்வு
📍 தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான வாஸ்து ஆலோசனை
📍 வீடு, நிலம், அலுவலகம் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான வாஸ்து வழிகாட்டுதல்
வாஸ்துவில் ஒரு திசை மட்டும் சரியாக இருப்பதால் முழுமையான வாஸ்து அமைப்பு கிடைத்துவிட்டது என்று முடிவு செய்யக்கூடாது. நிலத்தின் அமைப்பு, சுற்றுப்புறம், சாலை அமைப்பு, நான்கு திசைகளின் தன்மை, கட்டிட அமைப்பு, அறைகளின் நிலை, வாசல் அமைப்பு உள்ளிட்ட பல அம்சங்களை ஒருங்கிணைத்து ஆய்வு செய்வதே முக்கியம்.
நீங்கள் சென்னை அல்லது புறநகர் பகுதியில் இருந்து வாஸ்து ஆலோசனை பெற விரும்பினால், முன்கூட்டியே தொடர்பு கொண்டு நேரத்தை ஒதுக்கிக் கொள்ளலாம்.
சென்னை வாஸ்து – ஜெகன்னாதன்
📞 99418 99995
26 & 27 செப்டம்பர் 2026 – சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்
