மேல்நிலை நீர்தேக்க தொட்டிவாஸ்து

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

தினசரி நாள்காட்டி 20-9-2026 பராபவ வருடம் புரட்டாசி மாதம் 3 ந் தேதி. ஞாயிற்றுக்கிழமை. மாலை 5.53 வரை நவமி திதி பிறகு வ. தசமி
திதி. விடியற்காலை 1. 27 வரை பூராடம் பிறகு உத்திராடம் நட்சத்திரம். யோகநாள் கீழ்நோக்கு நாள்.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm
————————
இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am 7.30-10am
2-4.30pm 9-12pm

#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu

___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
2 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 02
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்

___________________

இன்று பஞ்சாங்க குறிப்பு:

நந்த நவமி என்பது துர்கை அம்மனை வழிபடுவதற்குரிய சிறப்பான வளர்பிறை நவமி நாளாகும். இந்த நாளில் அம்மனை வணங்குவது நவதுர்கைகளை வழிபட்ட பலனைத் தரும்.
_______________

இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:

Today Vaastu Tips.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் மேல்நிலை நீர்தேக்க தொட்டி (Overhead Tank) மற்றும் நிலத்தடி நீர்தேக்க தொட்டி/சம்ப் (Underground Tank / Sump) ஆகியவை சரியான திசையில் அமைக்கப்படுவது குடும்பத்தின் நல்வாழ்வுக்கும் நிதி நிலைக்கும் மிக அவசியமாகும். [1]

______________

நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் Link :
https://wa.me/919941899995

 

#house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank #watertank #instaview #trendingreels #viralreels
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil
#ChennaiVastuCoimbatore
#VastuConsultantChennai
#சென்னைவாஸ்து
#VastuTipsTamil

#Madarasvastu
#மதராஸ்வாஸ்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!