ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
தினசரி நாள்காட்டி 26-4-2026 பராபவ வருடம் சித்திரை மாதம் 13ந் தேதி.
ஞாயிற்றுக்கிழமை. மாலை 6.09 வரை தசமி பிறகு ஏகாதசி திதி. இரவு 8.13 வரை மகம் பிறகு பூரம் நட்சத்திரம். பகல் முழுவதும் யோகநாள் குறைவு. கீழ்நோக்குநாள்.
ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm
————————
இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am 7.30-10am
2-4.30pm 9-12pm
வாட்ஸ்அப் தொடர்பில்:
https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
6 நிமிடம் குறைத்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 54
நிமிடம்(உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
___________________
இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்.
திருச்சூர் பூரம் திருவிழா என்பது கேரளாவின் திருச்சூர் வடக்குநாதன் கோவிலில் ஏப்ரல்-மே மாதங்களில் (மேடம் மாதம்) நடைபெறும் உலகப் புகழ்பெற்ற 36 மணி நேர திருவிழா ஆகும். யானை அணிவகுப்பு, செண்டை மேளம், குடமாற்றம் மற்றும் பிரம்மாண்ட வாணவேடிக்கை ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும். இது “அனைத்து பூரங்களின் தாய்” என்று அழைக்கப்படுகிறது, முக்கியமாக திருவாம்பாடி மற்றும் பரமேக்காவு கோவில்களுக்கு இடையிலான போட்டியாக இது கொண்டாடப்படுகிறது.
________
இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:
Today Vastu Tips:
In my professional practice, I assign a specific score or rating to every plot of land based on Vastu principles
. According to this system, plots that face East or North—particularly those with an extension at a corner—are considered of primary importance. Plots facing North-East fall into the second tier; West-facing plots occupy the third tier; and South-facing plots are placed in the fourth tier. Plots situated at the South-West corner are ranked in the fifth tier. However, when purchasing plots—especially those involving very small or confined spaces—the specific scores and classifications I mention here may prove to be 100% inaccurate. Conversely, when dealing with very large tracts of land, virtually all plots within that area tend to yield equally auspicious results. Therefore, the assigned scores and ratings will vary significantly depending on the specific context and location. One must keep this nuance in mind when selecting and purchasing a plot. You should not completely dismiss a plot solely based on the general classifications mentioned in this post; nor should you accept a plot blindly based on them alone. It is essential to exercise discretion and consider these Vastu guidelines carefully when selecting a site.
I currently offer online support to assist people with this process. Rather than charging a substantial fee, I provide expert advice on selecting a suitable plot for a nominal sum. I encourage those reading this post to avail themselves of this service to help them choose an auspicious plot. This is crucial because selecting the right plot constitutes the very first—and often most critical—decision in any construction project. I offer this service specifically for those who may not wish to incur significant expenses at this preliminary stage; they may utilize this option to their advantage. Nevertheless, the ideal and most beneficial approach remains to visit the site in person, inspect it firsthand, and then finalize the selection of the plot.
___________________
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .
வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:
https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY
#house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank #watertank #instaview #trendingreels #viralreels
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai