வாஸ்து வகையில் பத்திரங்கள் பணம் நகை போன்ற பொருட்களை எங்கு வைத்தால் சிறப்பு என்கிற ஒரு கேள்வியை கேட்கின்ற பொழுது முதல் தரமாக இடம் என்பது ஒரு இல்லத்தின் படுக்கை அறையாக இருக்கக் கூடிய தென்மேற்கு பகுதி அறையில் வைப்பது சாலச்சிறந்தது. அதனைத் தவிர்த்து மற்ற இடங்களில் எக்காரணம் கொண்டும் வைக்கக் கூடாது. இந்த நிகழ்வு எந்த இடத்தில் நடக்கும் என்று சொன்னால் தென்மேற்கு மூலையில் பூஜை அறை அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு மற்ற இடங்களில் பணம் காசு பத்திரம் முக்கியமான பொருள்களை பீரோவை அந்த அருகில் வடக்கு பகுதிகளோ கிழக்குப் பகுதியில் வைத்துக் கொண்டு பொருட்களை வைப்பார்கள். தென்மேற்கு மூலையில் பூஜை அறை ஏற்படுத்தி அந்த இடம் காலியாகி இருக்கும் . இந்த நிகழ்வை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது . அந்த அறையில் ஒரு கனமான பீரோ அமைப்பை ஏற்படுத்தி நாம் தினமும் உபயோகிக்கிற துணிமணிகள் நகை துணிமணிகள் போன்ற விஷயங்களை செய்யலாம், இதையெல்லாம் வைக்காமல் இருந்தால் கூட தவறு கிடையாது. அந்த மூலையில் பூஜை அறை ஏற்படுத்திக் கொண்டு காலியாக வைப்பது வாஸ்து வகையில் தவறு . அதை உடனடியாக மாற்றம் செய்து கொள்வது நல்லது.நகை வைக்கும் வாஸ்து
தங்கம் எங்கு வைக்க வேண்டும் வாஸ்து,
பணம் வைக்கும் திசை வாஸ்து,
லாக்கர் வாஸ்து திசை,
செல்வம் அதிகரிக்கும் வாஸ்து,
வடக்கு திசை பணம் வாஸ்து,
குபேரன் திசை வாஸ்து,
வீட்டில் லாக்கர் அமைப்பு வாஸ்து,
அலமாரி வாஸ்து திசை,
துணி அலமாரி வாஸ்து,
செல்வ பெட்டி வைக்கும் இடம் வாஸ்து,
பூஜை அறை vs லாக்கர் வாஸ்து,
பெட்ரூம் லாக்கர் வாஸ்து விதிகள்,
நகை பாதுகாப்பு வாஸ்து tips,
பணப்பெட்டி வாஸ்து அமைப்பு,
When the question arises regarding the ideal location to keep important documents, money, and jewelry according to Vastu Shastra, the best place is the southwest corner of the bedroom in a house. These items should not be kept in any other location under any circumstances. Often, people create a puja room in the southwest corner and then place their money, documents, and other valuables in a cupboard or safe in the nearby northern or eastern parts of the house. This leaves the southwest corner empty. This practice should be avoided at all costs. Instead, a heavy cupboard should be placed in that room, and you can keep your daily-use clothes, jewelry, and other belongings there. Even if you don’t keep anything there, it’s not a problem. However, creating a puja room in the southwest corner and leaving it empty is a Vastu defect. It is advisable to rectify this immediately.