ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும் 29 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 29 நிமிடம்(உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
#house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank #watertank #instaview #trendingreels #viralreels
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil
#ChennaiVaastu
#ChennaiVasthu
#ChennaiVastu
#ChennaiVastuCoimbatore
#VastuConsultantChennai
#சென்னைவாஸ்து
#MadarasVastu
#மதராஸ்வாஸ்து
#VastuTipsTamil
#ApartmentVastuChennai
தினசரி நாள்காட்டி 3-1-2026 விஸ்வாவசு வருடம் மார்கழி மாதம் 19 தேதி . சனிக்கிழமை மாலை 3-34 வரை பவுர்ணமி பிறகு தே.பிரதமை திதி. மாலை 5-15 வரை திருவாதிரை பிறகு புனர்பூசம் நட்சத்திரம். யோகநாள்.
ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am
இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm 5-7.30pm 9-10pm
___________________
இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்:
ஆருத்ரா தரிசனத்தன்று அதிகாலையில் நீராடி, திருநீறு அணிந்து சிவநாமத்தை உச்சரிக்க வேண்டும். அன்று முழுவதும் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் போன்றவற்றை பாராயணம் செய்வது மிகுந்த பலனைத் தரும். ஒரு வருடம் முழுவதும் திருவாதிரை நோன்பு இருப்பவர்களுக்கு இனிய வாழ்வும், கயிலாயப் பேறும் கிட்டும் என்பது ஐதீகம்
___________________
💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:
வாஸ்து சார்ந்த விஷயத்தில் சுற்றுச்சுவர் என்பது மிகச் சரியாக இருக்க வேண்டும் . எப்பொழுதுமே தெற்கு மேற்கு உயரமாகவும் , வடக்கு கிழக்கு பள்ளமாகவும் இருக்க வேண்டும் . இல்லை என்று சொன்னால் நான்கு பக்கமும் ஒரே அளவாக இருந்தால் நல்லது . ஒரு சில இடங்களில் பக்கத்து வீட்டின் சுவர் என்பது வடக்குப் புறத்தில் உயரமாகவும் , பக்கத்து வீட்டின் சுவர் என்பது தெற்கு புறத்தில் உயரமாகவும் இருக்கும். இப்படி இருந்தால் தவறு .இதுபோன்ற இடங்களில் நாம் தனியாக ஒரு சுற்றுச்சுவர் போட்டுக் கொள்வது நலம் என்று சொல்லுவேன் .அப்பொழுதுதான் வாஸ்து வகையில் காம்பௌண்ட் சுவர் நமக்கு நன்மையை கொடுக்கும்.
___________________
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை .
2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து. இந்த விசயத்தில் நவீன காலம் பலன் இல்லாமல் இருந்தாலும் உங்கள் விருப்பம்.
3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் வீடியோ கால் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,கடைகள்,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,
நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.