Chennai Vastu Consultant Tips

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும் 29 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 29 நிமிடம்(உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

#house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank #watertank #instaview #trendingreels #viralreels
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil
#ChennaiVaastu
#ChennaiVasthu
#ChennaiVastu
#ChennaiVastuCoimbatore
#VastuConsultantChennai
#சென்னைவாஸ்து
#Madarasivastu
#மதராஸிவாஸ்து

#VastuTipsTamil
#ApartmentVastuChennai

தினசரி நாள்காட்டி 27-12-2025 விஸ்வாவசு வருடம் மார்கழி மாதம் 12ந் தேதி. சனிஈக்கிழமை. மதியம் 1.10 வரை சப்தமி பிறகு வ.அஸ்டமி திதி.காலை 8.56 வரை பூரட்டாதி பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம். காலை 8.56 மேல் யோகநாள். சந்தராஷ்டமம்: மகம் பூரம்

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm 5-7.30pm 9-10pm

 

___________________

இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்:

இன்று
#வியாதிபாதயோகம்
மார்கழி மாதத்தில் (தனுர் மாதம்) வரும் வியாதீபாத யோகம் பித்ருக்களுக்கு (முன்னோர்களுக்கு) தர்ப்பணம் செய்ய மிகவும் விசேஷமான நாளாகக் கருதப்படுகிறது.

2025 ஆம் ஆண்டில் தனுர் மாத வியாதிபாதம் தொடர்பான முக்கிய விபரங்கள்:

தேதி: ஜனவரி 4, 2025 (சனிக்கிழமை) அன்று தனுர் மாத மஹா வியாதிபாதம் கடைபிடிக்கப்பட்டது.

அடுத்த வியாதிபாதம்: 2025 டிசம்பர் மாதத்தில் மார்கழி மாதம் மீண்டும் தொடங்குவதால், ஆண்டின் இறுதியில் டிசம்பர் 26, 2025 (வெள்ளிக்கிழமை) அன்று மீண்டும் வியாதிபாத யோகம் வருகிறது.

நேரம் (டிசம்பர் 26): இந்த யோகம் மதியம் சுமார் 02:01 மணிக்கு தொடங்கி, மறுநாள் (டிசம்பர் 27) மதியம் 12:22 மணிக்கு நிறைவடைகிறது.

 

___________________

 

💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

Today, there are many Vastu experts and people involved in astrology. Their numbers have increased threefold, especially after the COVID-19 pandemic. Consequently, many people are becoming Vastu consultants through online classes and two or three-day courses. At one time, 12 years ago, I too came into this field in a similar way. However, people who seek Vastu consultations should call upon experienced professionals. Experience is the greatest teacher for a person. Therefore, consulting those who provide Vastu and astrological advice based on their experience will yield positive results. Another crucial point is that no Vastu expert or astrologer can completely transform your life. A Vastu consultant can only change someone’s life if the place is suitable and adheres to Vastu principles. If someone makes claims on YouTube or other digital media, using clever words, saying that things will change if they come, then it is 100% false. You should understand that they are saying this only to make money. Even if they claim to be highly experienced, having practiced Vastu for ten, fifteen, or twenty years, I believe it is a deceptive practice.

___________________

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை .

2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து. இந்த விசயத்தில் நவீன காலம் பலன் இல்லாமல் இருந்தாலும் உங்கள் விருப்பம்.

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் வீடியோ கால் ஆலோசனை .

5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,கடைகள்,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,

நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.

 

2009 முதல்2014 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க)
#ஆண்டாள்வாஸ்து வோடு பயணம்.#AndalVastu First Batch Training Expert ( ஆண்டாள் வாஸ்துவின் முதல்வகுப்பில் பயிற்சி எடுத்த வாஸ்து நிபுணர்) மேலும் இயற்கையின் துணையாக ரவி ரமணா International மற்றும் வாழ்வியல் வாஸ்து அகாடமி நிறுவனருமான வாஸ்து ஜாம்பவான் Dr. ரவி ரமணா சார் அவர்களுடன் ஒரு வாரத்தின் Advanced வாஸ்து வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இதனால் மிகவும் பல முக்கியமான அதிசயத்தக்க விஷயங்களை அவர் எடுத்துரைத்தது பிரம்மிக்க வைத்தது வாஸ்துவை வேறு லெவலுக்கு எடுத்து சென்று சொல்லி கொடுத்தது இனி யாருக்கும் கிடைக்காத விசயங்கள் ஆக. ரவி ரமணா சார் வாஸ்துவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அவரைப்பற்றி பலவருடங்களாக தெரிந்து இருந்தாலும் அவரின் மாணவர்கையேடு 2013 ல் பெற்றவன் என்றாலும் சந்திக்க வேண்டும் என பல வருடங்களாக இருந்த ஆர்வத்தை 2020 ல் இயற்கை எனக்கு மட்டுமல்ல பல நண்பர்களுக்கும் நிறைவேற்றிக் கொடுத்தது அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan
#என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .

வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:
https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY

வீடு மற்றும் கடைகளில் தொழிற்சாலை சார்ந்த வாஸ்து ஆலோசனை வேண்டும் எனில் பதிவு செய்யுங்கள்.

Vastutips
#Vastuexpert
#Vastushastram
#Salemvastu
#HosurVastu
#Madurai
#Pondicherry
#Coimbatore
#Trichi
#Erodevastu
#Tiruvannamalaivastu
#Tiruppurvastu

 

#Phone/Watsup:9941899995

எனது சென்னை முகவரி தொடர்புக்கு:

https://g.co/kgs/rb14vB3

எனது ஓசூர் முகவரி தொடர்புக்கு:

https://g.co/kgs/ZD9akU9

எனது கோயம்புத்தூர் முகவரி தொடர்புக்கு:

https://g.co/kgs/h64xB5F

எனது ஈரோடு முகவரி தொடர்புக்கு:

https://g.co/kgs/4pcfPsZ

_______________________
Vastuforhomechennai
Justanyvastuconsultant
vastutipstoday
Dailycalendartamil
Vastuconsultantnearme
என்அருகில்வாஸ்துஆலோசகர்
Vastuconsultanttamilnadu
சென்னைவாஸ்து

#vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhouse
Vastuconsultantchennai
Raviramanavastu
Arukkanijagannathanvastu

 

www.chennaivastu.com
ph :9941899995
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

எனது வாட்ஸ்அப் சேனலில் பின் தொடர:

Whatsapp
https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z

https://g.co/kgs/g9BxSW

https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6

https://www.facebook.com/chennaivastu/

https://www.youtube.com/c/ChennaiVastu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!