பழைய வீடுகளை வாங்கி குடி இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு ஒரு சில செயல்களை செய்வார்கள். தாரளமாக பழைய வீடுகளை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் தவறு கிடையாது. ஆனால் அந்த வீடு ஏன் விற்பனைக்கு வருகிறது அதற்கான காரணம் என்ன? என்கிற விஷயம் சாதாரண மக்களுக்கு 100% பெரிய வாய்ப்பு இல்லை. எங்களைப் போல வாஸ்து பயணத்தில் இருக்கிற 10 வருடங்களை கடந்து அதே தொழிலாக செய்கிற அதே வேலையை செய்கிற மனிதர்களுக்கு தான் அந்த வீடு அந்த இடம் என்ன கதையை வைத்திருப்பதென்று தெரியும் . காரணம் இல்லாமல் ஒரு இடம் விற்பனைக்கு வராது. அப்படி விற்பனைக்கு வருகின்ற பொழுது அதனை சரியாக பரிசோதனை செய்து அதில் இருக்கக்கூடிய வாஸ்து தவறுகளை திருத்தி நமக்கு யோகத்தைச் செய்கிற வீடாக மாற்றிக் கொள்வதுதான் சாலச் சிறந்தது. எடுத்துக்காட்டாக சொல் வழக்கில் நம்முடைய தமிழகத்தில் பொதுவாக சொல்லும் விஷயம், கிழக்கு மேற்கு நீளமாக இருந்தால் நல்லது என்று சொல்வார்கள். நல்லது தான் தவறு கிடையாது. ஆனால் ஒரு சில இடங்களில் தவறான விஷயங்களை உள்ளே வைத்திருக்கும். அது நம்முடைய மக்களுக்கு தெரியாது. எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் இருக்கிற கோழி பண்ணைகள் எவ்வளவு நீளமாக இருக்கின்றன என்பதை கவனித்தால் தெரியும். அதே சமயம் கோழிப்பண்ணைகள் என்பது கிழக்கு மேற்காக தான் இருக்கும். தெற்கு வடக்காக இருக்காது இதற்கு காரணம் என்ன என்கிற விஷயத்தை புரிந்து கொண்டால் வாஸ்துவை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
They buy old houses and do a few things thinking that they can live in them. There is nothing wrong with buying old houses. But why is that house being sold? The question of why is that? There is no 100% chance for ordinary people. Only people like us who have been in the Vastu journey for 10 years and are doing the same job in the same profession know what story that house has. A place does not come up for sale without a reason. When it comes up for sale, it is best to examine it properly and correct the Vastu mistakes that may be in it and turn it into a house that does yoga for us. For example, in our Tamil Nadu, they generally say that if the east-west direction is long, it is good. Good is not wrong. But in some places, wrong things are kept inside. Our people do not know that. For example, if you look at how long the poultry farms in Tamil Nadu are, you will know. At the same time, the poultry farms are always east-west. South is not north. If you understand the reason for this, you can easily understand Vastu.
-
பழைய வீடு வாங்கும் போது வாஸ்து,
-
பழைய வீடுகளை வாங்கி குடியிருக்க வாஸ்து,
-
பழைய வீடு வாஸ்து கவனம்,
-
பயன்படுத்தப்பட்ட வீடு வாஸ்து,
-
பழைய வீடு குடியிருப்பு வாஸ்து,
-
மறுவிற்பனை வீடு வாஸ்து (Resale House Vastu),
-
பழைய வீடு நல்லதா வாஸ்து,
-
பழைய வீடு வாங்கும் முன் வாஸ்து பரிசோதனை,
-
பழைய வீட்டில் வாஸ்து குறை,
-
பழைய வீடு வாஸ்து தவறுகள்,
-
பழைய வீட்டின் முன் நடந்த நிகழ்வுகள் வாஸ்து,
-