உறவாக இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.
விரைவு வாஸ்து விஜயமாக நாளை மறுநாள் சனிக்கிழமை 13.12.25 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 14.12.25 கடலூர் மாவட்டம் சார்ந்த மற்றும் மயிலாடுதுறை கும்பகோணம் பகுதிகளில் எனது வாஸ்து ஆலோசனை பயணம் இருக்கின்றது . ஆகவே மேற்கூறிய மாவட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் மக்கள் உங்களுக்கு வாஸ்து ஆலோசனை வேண்டும் எனில், @கும்பகோணம்வாஸ்து நிபுணர், @கடலூர்வாஸ்து நிபுணர் , மயிலாடுதுறைவாஸ்து நிபுணர் , பட்டுக்கோட்டை வாஸ்து, ஒரத்தநாடு வாஸ்து , சிதம்பரம்வாஸ்து, வடலூர் வாஸ்து நிபுணர், பண்ருட்டி வாஸ்து, விருத்தாசலம் வாஸ்து விஜயம், காட்டுமன்னார்கோவில்வாஸ்து நிபுணர், இப்படி சுற்றுப்புற பகுதிகளில் வாஸ்து பயணத்தில் ஏற்கெனவே #ஆலோசனை வழங்கிய வகையில் மற்றும் புதியதாக எனது #வாஸ்து சார்ந்த உதவி தேவைப் படுகின்ற மக்கள் எனது Ph:9941899995 தொலைபேசி வழியில் அழைக்கப்படும் போது உங்கள் இடத்தில் வருகை புரிந்து ஆலோசனை வழங்குவேன்.
I will be on a quick Vastu consultation trip this coming Saturday, December 13, 2025, and Sunday, December 14, 2025, in Cuddalore district and the Mayiladuthurai and Kumbakonam areas. Therefore, if people in the aforementioned districts and surrounding areas require Vastu consultation, please call me at Ph: 9941899995. I will visit your location and provide consultation. This includes areas where I have previously provided consultations, such as Kumbakonam Vastu Cuddalore Vastu Mayiladuthurai Vastu Pattukkottaivastu, Orathanaduvastu, Chidambaramvastu, Vadalurvastu Panrutivastu, Virudhachalamvastu, and Kattumannarkoil, as well as other surrounding areas.
வாஸ்து அமைப்பில் வீடு மாற்றம் செய்து கொடுக்கவும்,
அதோடு பணத்தோடு_பலமாக வாழ (#கொங்குநாட்டின் அங்கணவீடு. #kongunadu #Traditional_house) #ஆயாதி பொருத்த மனையடி அமைப்பில் ஆயம் (அங்கண 9×9=81÷10=8.1என்கிற ஒரு குழி அளவுகளாக) என்கிற வருமானம் சார்ந்த புள்ளிகள் அதிகமாக இருக்கும் அமைப்பாகவும்,
அதாவது ஆயாதி மனையடி #குழிகணக்கு சோடச மனை பொருத்தி வைத்து வீடு அமைக்கவும்,
ஒருசில இடங்களில் சரியான வாஸ்து இருக்கும் இடத்திலும் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு மக்கள் சிரமப்படுவார்கள். அதற்கு முழுக்க முழுக்க காரணம் என்ன வென்றால் இடங்களில் சரியான பேலன்ஸ் இருக்காது. அதாவது வடகிழக்கு வடமேற்கு இணைத்து பார்க்க வேண்டும். வடமேற்கை தென்கிழக்கோடு பொருத்தி பார்க்க வேண்டும். தென் கிழக்கு பகுதியை தென்மேற்கு பகுதியோடு பொருத்தி பார்க்க வேண்டும்.வடக்கு பகுயை தெற்கு பகுதியில் பொருத்தி பார்க்க வேண்டும். கிழக்கு பகுதியை மேற்கு பகுதியோடு பொருத்தி பார்க்க வேண்டும்.இந்த இடத்தில் திசைகள் மிகவும் முக்கியம்.ஒருசில இடங்களில் திசை திரும்பி இருக்கும் அதனை கவனிக்காது அமைத்தால்இடத்தில் வடகிழக்கு குறைந்து, வடமேற்கு தென்கிழக்குபகுதியில் அதிகம் இடம் வைத்துக்கொண்டு நமது வாழ்க்கை நிலையை எதிர்மறையாக திருப்பி விடும்.
ஆக ஒரு வீடு மற்றும் #தொழிற்சாலை இடம் என்பது சரியான மின்காந்த புலன் திசைக்கு பொருந்தும் அமைப்பில் வாசல் மற்றும் வீடு இருக்க வேண்டும். ஆக தவறாக இருக்கும் அமைப்பை நாம் திசைகாட்டி வைத்து எட்டு திசைகளிலும் இரண்டு பிரிவுகளை அந்த இடத்தில் கண்டுபிடித்து,நல்ல அமைப்பாக பொருத்தி வைத்து ஒரு இல்லத்தில் வாழும் மனிதர்களுக்கு அற்புதமான வாழ்க்கையை அமைத்து கொடுக்கவும்,
3. ஜோதிடத்தில் கட்டம் மாற்றம் செய்ய முடியாது ஆனால், கட்டிடம் மாற்றம் செய்ய முடியும். #அகம் சார்ந்த நிகழ்வு என்றால் குடும்ப உறவுகள் மற்றும் குழந்தைகள் மூலமாக நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி சார்ந்த விசயங்கள் மற்றும், புறம் சார்ந்த விசயங்கள் என்றால் தொழில் மற்றும் வேலை சார்ந்த நிகழ்வுகளில் பணம் மூலமாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை, அகம் மற்றும் புறம் என்கிற சூட்சும வழியில் அதாவது யார் பெயரில் வீடு இருக்க வேண்டும் என்பதனை சரியான அமைத்து கொண்டால் குடும்பத்தில் #கணவன் மனைவி, மற்றும் அப்பா, மகன் உறவு, மாமியார் மருமகள் உறவு,நாத்தனார் கொழுந்தனார் மற்றும் தொழிற்கூட்டாளிகள் சார்ந்த உறவுகள் மற்றும், வேலைசெய்யும் இடத்தில் நம்மை அனைவரும் விரும்பும் மனிதர்களாக இருக்கவும், உறவுகளில் சண்டை சச்சரவு போட்டி, பொறாமை இல்லாது வாழ முடியும். மற்றும் அகம் என்கிற உறவுகளோடு வாழ்தல் மற்றும், பணம் என்கிற பொருளாதார பாதுகாப்பு மற்றும் மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நிம்மதி ,இந்த மூன்றுக்கும் ஒரே நேரத்தில் தீர்வுகள்.
மேலும் விபரங்களுக்கு
#Arukkani_Jagannathan.
vastu consultant tamilnadu.
நல்லதே கொடுப்போம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.