வாஸ்து வகையில் பணத்தில் வெற்றி வேண்டுமா

பணம் சார்ந்த நிகழ்வில் வெற்றி வேண்டுமென்று சொன்னால் ஒரு இல்லத்தில் வடக்கு திசையும், தெற்கு திசையும் தனது கையில் வைத்திருக்கிறது என்று சொல்லலாம். அந்த வகையில் பணத்தை நாம் ஈட்ட வேண்டும் என்று சொன்னால் கிழக்கு திசையும் மேற்கு திசையும் கையில் வைத்திருப்பது என்று சொல்லலாம். அந்த வகையில் பணம் வருகிற திசை கிழக்கு மேற்காகவும், பணத்தை சேமிக்கின்றோமா அல்லது அந்த பணத்தை விரயம் செய்து விடுகிறோமா என்பதை தெற்கு வடக்கு வைத்திருக்கிறது. இந்த இடத்தில் நான்கு திசைகளும் சரியாக இருக்கின்ற பட்சத்தில் தான் வாஸ்து வகையில் பணம் என்பது ஒருவருடைய வாழ்க்கையில் துணை செய்கிற நிகழ்வாக இருக்கும். இந்த இடத்தில் வடக்கில் கொஞ்சம் கூட நடக்க கூட இடமில்லாது தெற்கில் சாலைகளாக இருந்தால் அந்த இடத்தில் பணம் இருந்தாலும் பணம் சேராத நிகழ்வாக இருக்கும். அதேபோல மேற்கில் காலியிடமிருந்து கிழக்கில் மருந்துக்கு கூட இடமில்லை என்று சொன்னால் பணம் வருகிற வழியை அடைத்து விடுகிற நிகழ்வாக இருக்கும். இதை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு இல்லத்தையும், ஒவ்வொரு கட்டிடத்தையும் அமைத்துக் கொள்வது வாஸ்து வகையில் சாலச் சிறந்தது.

If we want success in money-related matters, we can say that a house has the north and south directions in its hands. In that case, if we want to earn money, we can say that we have the east and west directions in our hands. In that case, the direction of money is east and west, and the south and north determine whether we save money or waste it. In this place, only if all four directions are correct, money will be a factor that helps in one’s life according to Vastu. If there is no space to walk in the north and roads in the south, even if there is money in that place, it will not be an event that will accumulate money. Similarly, if there is no room for medicine in the east from the west, it will be an event that will block the way for money to come. It is very good to build every house and every building keeping this in mind in terms of Vastu.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!