வாஸ்து வகையில் ஒரு சில இடங்களில் பவுண்டன் நீர்வீழ்ச்சி போன்ற அமைப்புகளை ஏற்படுத்துவார்கள். இந்த நீர்வீழ்ச்சி அமைப்பு என்பது ஒரு இல்லத்தில் ஒரு சில இடங்களில் எடையாக பார்க்கப்படுகிறது. அப்படி வைக்க வேண்டும் என்று முடிவு செய்தால் மொத்த இடத்திற்கு பாசிட்டிவ் என்று சொல்லக்கூடிய பகுதிகளில் எப்பொழுதுமே வைக்கக் கூடாது. எடுத்துக்காட்டாக எக்காரணம் கொண்டும் வடகிழக்கு பகுதியில் நீர் இருக்கலாம் என்று நிறைய மக்கள் முடிவு செய்து வடகிழக்கு பகுதியில் உள்பகுதியாக இருக்கலாம் அல்லது, வீட்டிற்கு வெளிப்புற பகுதியா இருக்கலாம் அந்த இடத்தில் எப்பொழுதுமே வைக்க கூடாது. இரண்டாவதாக வடமேற்கு சார்ந்த மேற்கு பகுதியில் எப்பொழுதுமே வைக்கக்கூடாது. தென்கிழக்கு சார்ந்த தெற்கு பகுதியில் எப்பொழுதுமே வைக்கக் கூடாது. இதை கவனத்தில் கொண்டு நீர்வீழ்ச்சி கொண்ட விஷயங்களை செயல்படுத்த வேண்டும். அவர்களுக்கு இடம் சரியாக வரவில்லை என்று சொன்னால் நீர்வீழ்ச்சி சார்ந்த விஷயங்களை ஒரு வாஸ்து நிபுணரை துணையாக வைத்துக் கொண்டு வைத்துக் கொள்வது சாலச்சிறந்தது.அதாவது தவறாக முடிவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
In terms of Vastu, structures like a pond waterfall are installed in some places. This waterfall structure is considered a weight in a few places in a house. If you decide to place it like that, you should never place it in areas that can be said to be positive for the entire space. For example, many people decide that there may be water in the northeast area for some reason and should never place it in the northeast area, whether it is inside or outside the house. Secondly, it should never be placed in the west area, which is located in the northwest. It should never be placed in the south area, which is located in the southeast. Keeping this in mind, things related to waterfalls should be implemented. If they say that the place is not right for them, it is best to keep a Vastu expert as a partner in waterfall-related matters. That is, you can avoid wrong conclusions.