Vastu Consultant Tiruppur Erode

உறவாக இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல
வண்ணம் வாழலாம் வைகலும்.

விரைவு வாஸ்து பயணமாக எனது சொந்த மாவட்ட பகுதியில் நாளை 30.10.2025 வியாழக்கிழமை மட்டும் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் சார்ந்த பகுதிகளில் எனது வாஸ்து பயணம் உள்ளது. அந்த வகையில் மேற்கூறிய அருகில் உள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் உங்களுக்கு வாஸ்து ஆலோசனை வேண்டும் எனில்,கோயம்புத்தூர்வாஸ்து நிபுணர்,திருப்பூர் வாஸ்து ஆலோசகர், ஈரோடு வாஸ்து ஆலோசகர், பெருந்துறை வாஸ்து ஆலோசகர்,காங்கேயம் வாஸ்து ஆலோசகர், சத்தியமங்கலம் வாஸ்து ஆலோசகர், பவானி வாஸ்து ஆலோசகர், கோபிசெட்டிபாளையம் வாஸ்து ஆலோசகர், பவானி சாகர் வாஸ்து ஆலோசகர், புஞ்சைப்புளியம்பட்டிவாஸ்து ஆலோசகர், அரச்சலூர்வாஸ்து ஆலோசகர், வெள்ளக்கோயில் வாஸ்து ஆலோசகர், முத்தூர் வாஸ்து ஆலோசகர்,
கொடுமுடி வாஸ்து ஆலோசகர், சிவகிரிவாஸ்து ஆலோசகர், தாராபுரம் வாஸ்து ஆலோசகர், முத்தூர்வாஸ்து ஆலோசகர்,
அவினாசி வாஸ்து ஆலோசகர்,
கொடுவாய் வாஸ்து ஆலோசகர்,
உடுமலைப்பேட்டை வாஸ்து ஆலோசகர், ஆக வாஸ்து சார்ந்த பயணமாக, இப்படி சுற்றுப்புற பகுதிகளில் வாஸ்து பயணத்தில் ஏற்கெனவே #ஆலோசனை வழங்கிய வகையில் மற்றும் புதியதாக எனது #வாஸ்து சார்ந்த உதவி தேவைப்படும் மக்கள் 9941899995 என்கிற எனது #தொலைபேசி வழியாக அழைக்கவும். அப்படி அழைக்கப்படும் படும் போது நான் இந்த நாட்களில் மாலை நேரத்தில் மட்டுமே வரமுடியும் .காரணம் ஏற்கனவே நான் போகவேண்டிய இடங்களில் வாஸ்து பார்த்து முடித்த பிறகு தான் நீங்கள் புதியதாக அழைக்கப்படும் போது என்னால் வரமுடியும்.

My Vastu tour is in my home district area tomorrow, Thursday, 30.10.2025, only in the areas of Erode and Tiruppur districts. In that way, if you need Vastu advice from people in the above-mentioned nearby areas, Coimbatore Vastu Expert, Tiruppur Vastu Consultant, Erode Vastu Consultant, Perundurai Vastu Consultant, Kangeyam Vastu Consultant, Sathyamangalam Vastu Consultant, Bhavani Vastu Consultant, Gopichettipalayam Vastu Consultant, Bhavani Sagar Vastu Consultant, Punjaipuliyampatti Vastu Consultant, Arachalur Vastu Consultant, Vellakoil Vastu Consultant, Muthur Vastu Consultant,
Kodumudi Vastu Consultant, Sivagirivastu Consultant, Dharapuram Vastu Consultant, Muthur Vastu Consultant,
Avinasi Vastu Consultant,
Koduvai Vastu Consultant,
Udumalaipet Vastu Consultant, so as a Vastu-based trip, in such a Vastu tour in the surrounding areas People who already have #advice and need my #Vastu-related help, please call me on my #phone number 9941899995.

எனது வாட்ஸ்அப் சேனலில் பின்தொடர :
Whatsapp
https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z

அந்த வகையில் வாஸ்து ஆலோசனை ஆன்லைன் வழியாக நமது தமிழ்நாடு மற்றும், வடஇந்திய மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் சார்ந்த இலங்கை மலேசியா கத்தார், சிங்கப்பூர், மலேசியா,சவுதி, குவைத், ஈரான், ஈராக், UAE , நாடுகள் நமது அண்டை மாநிலங்களில் அதாவது பாண்டிச்சேரி, ஆந்திரா கர்நாடகா கேரளா சார்ந்த அனைத்து பகுதிகளிலும் நேரடி இணையத்தில் இருக்கிறது. Vastu Consulting Online Vastu in our North Indian states and Sri Lanka Vastu Malaysia Vastu Qatar Vastu Singapore Vastu Malaysia Vastu

ஆக வாஸ்து அமைப்பில்திருப்பதி ரெட்டி அவர்களின் இருப்பிட நிலயியல் வழியில் வீடு மாற்றம் செய்து கொடுக்கவும்,

அதோடு பணத்தோடு_பலமாக வாழ (#கொங்குநாட்டின் அங்கணவீடு. #kongunadu #Traditional_house) #ஆயாதி பொருத்த மனையடி அமைப்பில் ஆயம் (அங்கண 9×9=81÷10=8.1என்கிற ஒரு குழி அளவுகளாக) என்கிற வருமானம் சார்ந்த புள்ளிகள் அதிகமாக இருக்கும் அமைப்பாகவும்,

அதாவது ஆயாதி மனையடி #குழிகணக்கு சோடச மனை பொருத்தி வைத்து வீடு அமைக்கவும்,

ஒருசில இடங்களில் சரியான வாஸ்து இருக்கும் இடத்திலும் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு மக்கள் சிரமப்படுவார்கள். அதற்கு முழுக்க முழுக்க காரணம் என்ன வென்றால் இடங்களில் சரியான பேலன்ஸ் இருக்காது. 0 1 2 3 என்கிற, அதாவது வடகிழக்கு வடமேற்கு இணைத்து பார்க்க வேண்டும். வடமேற்கை தென்கிழக்கோடு பொருத்தி பார்க்க வேண்டும். தென் கிழக்கு பகுதியை தென்மேற்கு பகுதியோடு பொருத்தி பார்க்க வேண்டும்.வடக்கு பகுதியை தெற்கு பகுதியில் பொருத்தி பார்க்க வேண்டும். கிழக்கு பகுதியை மேற்கு பகுதியோடு பொருத்தி பார்க்க வேண்டும்.இந்த இடத்தில் திசைகள் மிகவும் முக்கியம்.ஒருசில இடங்களில் திசை திரும்பி இருக்கும் அதனை கவனிக்காது அமைத்தால்இடத்தில் வடகிழக்கு குறைந்து, வடமேற்கு தென்கிழக்குபகுதியில் அதிகம் இடம் வைத்துக்கொண்டு நமது வாழ்க்கை நிலையை எதிர்மறையாக திருப்பி விடும்.

ஆக ஒரு வீடு மற்றும் #தொழிற்சாலை இடம் என்பது சரியான மின்காந்த புலன் திசைக்கு பொருந்தும் அமைப்பில் வாசல் மற்றும் வீடு இருக்க வேண்டும். ஆக தவறாக இருக்கும் அமைப்பை நாம் திசைகாட்டி வைத்து எட்டு திசைகளிலும் இரண்டு பிரிவுகளை அந்த இடத்தில் கண்டுபிடித்து,நல்ல அமைப்பாக பொருத்தி வைத்து ஒரு இல்லத்தில் வாழும் மனிதர்களுக்கு அற்புதமான வாழ்க்கையை அமைத்து கொடுக்கவும்,

3. ஜோதிடத்தில் கட்டம் மாற்றம் செய்ய முடியாது ஆனால், கட்டிடம் மாற்றம் செய்ய முடியும். #அகம் சார்ந்த நிகழ்வு என்றால் குடும்ப உறவுகள் மற்றும் குழந்தைகள் மூலமாக நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி சார்ந்த விசயங்கள் மற்றும், புறம் சார்ந்த விசயங்கள் என்றால் தொழில் மற்றும் வேலை சார்ந்த நிகழ்வுகளில் பணம் மூலமாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை, அகம் மற்றும் புறம் என்கிற சூட்சும வழியில் அதாவது யார் பெயரில் வீடு இருக்க வேண்டும் என்பதனை சரியான அமைத்து கொண்டால் குடும்பத்தில் #கணவன் மனைவி, மற்றும் அப்பா, மகன் உறவு, மாமியார் மருமகள் உறவு,நாத்தனார் கொழுந்தனார் மற்றும் தொழிற்கூட்டாளிகள் சார்ந்த உறவுகள் மற்றும், வேலைசெய்யும் இடத்தில் நம்மை அனைவரும் விரும்பும் மனிதர்களாக இருக்கவும், உறவுகளில் சண்டை சச்சரவு போட்டி, பொறாமை இல்லாது வாழ முடியும். மற்றும் அகம் என்கிற உறவுகளோடு வாழ்தல் மற்றும், பணம் என்கிற பொருளாதார பாதுகாப்பு மற்றும் மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நிம்மதி ,இந்த மூன்றுக்கும் ஒரே நேரத்தில் தீர்வுகள்.

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.

vastu consultant tamilnadu.

நல்லதே கொடுப்போம்

நம்பிக்கையோடு

செயல்படுவோம்.

#வாஸ்து_விழிப்புணர்வு #திருச்சி #இறைவனுக்கே #வாஸ்து #chennaivastu #vastutips #வாஸ்து #staircase_vastu #வாஸ்து_விழிப்புணர்வு #vastushastratips #vasturemedies #vastuconsultant #vastushastram #coimbatore_vastu #chennai_vastu
#Tirupur_vastu

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
#ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்
#Andal_Vastu first batch training expert
ஆண்டாள் வாஸ்துவின் முதல் #வாஸ்து_வகுப்பில்_பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம். இதற்கு பிறகு வாஸ்து இன்டர்நேசனல் வாஸ்து அகாடமி Dr. ரவி ரமணா அண்ணாவோடு நட்பு பயணம்.After this, a friendly trip with Dr. Ravi Ramana Anna of Vastu International Vastu Academy

Chennai vastu jaganathan
#என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995

#வாட்சப் எண் குருப் லின்க் :
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY

#உங்களுடைய சந்தேகங்கள் பதிவு செய்யலாம்.
#உங்கள் வீடு மற்றும் வணிக நிறுவனங்கள#வாஸ்து பார்க்க உங்கள் முகவரியை பதிவு செய்யலாம்.

#Vastu #Vastutips #Vastuexpert #Vastushastra
#Salam #Chennai #Pondicherry #Madurai #Kovai #Trichi #Erode #Thiruvannamalai #Hosur #Tirupur #CoimbatoreVastu in Erode Tirupur

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!