வாஸ்து வகையில் இரண்டு கதவுகளை வைக்கின்ற பொழுது இது மிக மிக முக்கியமாக வாஸ்து பொருந்தும். சாலையில் இருந்து வீட்டின் வாசலுக்கு வருகிற தொடர்புகளில் வாசல்களை எப்பொழுதுமே வலது பக்கம் திறக்க வேண்டும் என்பார்கள். வடக்கு பார்த்த வாசலை வலது பக்கம் திறக்கும் பொழுது, வாஸ்து வகையில் எதிர்மறை பலன்களை கொடுக்கும். அந்த இடத்தில் உச்சப் பகுதியான கிழக்குப் பகுதியில் தான் திறக்க வேண்டும். அதேபோல மேற்கு பகுதியில் இருக்கும் வாசலை திறக்கின்ற பொழுது தெற்கு பகுதியில் இருக்கும் வாசலை திறக்க வேண்டும் என்பார்கள். வாஸ்து வகையில் இப்படி திறக்க கூடாது. வடக்குப் பக்கத்தில் தான் திறக்க வேண்டும். அதே சமயம் தெற்கு பகுதியில் கிழக்கு பகுதியில் சாலைகள் இருந்து அந்த கதவுகளை திறக்கின்ற பொழுது, ஏற்கனவே நமது மக்கள் என்ன விஷயத்தை செய்கிறார்களோ அதை அப்படியே செய்யலாம். இது முழுக்க முழுக்க வடக்கு சாலை இருந்தாலோ, மேற்கு சாலை இருந்தாலோ, நான் சொல்லுகிற அமைப்பில் இரண்டு கதவுகள் இருக்கின்ற பொழுது அதன் கீழ் பகுதியை மட்டுமே திறக்க வேண்டும். இது வாஸ்து வகையில் யோகத்தை கொடுக்கும்.
When placing two doors in Vastu, this is very important. It is said that the doors should always be opened on the right side in the communication coming from the road to the door of the house. When the door facing north is opened on the right side, it will give negative results in Vastu. In that place, it should be opened only in the eastern part, which is the highest part. Similarly, when opening the door in the west, it is said that the door in the south should be opened. In Vastu, it should not be opened like this. It should be opened only on the north side. At the same time, when opening those doors in the south, where there are roads in the east, we can do what our people already do. Whether it is a completely northern road or a western road, in the structure I am talking about, when there are two doors, only the lower part should be opened. This will give yoga in Vastu.
