வாஸ்து வகையில் தென்மேற்கு பகுதி

வாஸ்து வகையில் வடகிழக்கு பகுதியைத்தான் முதன்மையாக நாம் பார்ப்போம். ஆனால் என்னைப் பொருத்த அளவில், அதற்கு இணையாக தென்மேற்கு பகுதியையும் இணைத்து பார்க்க வேண்டும். எப்படி வடகிழக்கு ஒரு இடத்துல் குறுகக் கூடாதோ,ஒரு இடத்தில், ஒரு கட்டிடத்தில் வடகிழக்கு விரிய கூடாதோ,அதாவது வடகிழக்கு ஒரு பக்கம் விரிந்தால் தவறு. ஒரு பக்கம் குறுகினால் தவறு. அதே சமயம் தென்மேற்கு பகுதியில விரிந்தாலும் தவறு. குறுகினாலும் தவறு. 90 டிகிரி இருக்க வேண்டும்.ஒரு, செல்போனோட மூலை எப்படி இருக்கிறது இல்லைங்களா? ஒரு டிவியோட மூலைவிட்டம், ஒரு ஜாமென்ட்ரி பாக்ஸ் மூலைவிட்டம் 90 டிகிரி இருக்க வேண்டும். இரண்டு கோடுகளும் சந்திக்கிற பகுதியில் சமமா இருக்கிறது அதுபோல் இருக்க வேண்டும்.இதே சந்திக்கிற கோணங்கள் 110° இருந்தால் விரியும். இதை 80 டிகிரி இருந்தால் குறுகும். இந்த அமைப்பில் கோணங்கள் இந்த அமைப்புல எக்காரணம் கொண்டும் இருக்கக் கூடாது. வாஸ்து வகையில் இது மிக மிக முக்கியம்.

In terms of Vastu, we will primarily look at the northeast area. But according to me, we should also look at the southwest area in parallel. Just like the northeast should not narrow at one place, the northeast should not spread in one place, in a building, that is, if the northeast spreads to one side, it is wrong. If it narrows to one side, it is wrong. At the same time, if it spreads to the southwest area, it is wrong. If it narrows, it is wrong. It should be 90 degrees. How is the corner of a cell phone, right? The diagonal of a TV, the diagonal of a geometry box should be 90 degrees. The two lines should be equal in the area where they meet. If the angles where they meet are 110°, it will expand. If it is 80 degrees, it will narrow. In this system, angles should not be there for any reason in this system. This is very, very important in terms of Vastu.

வாஸ்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!