- சென்னை போன்ற பெரு நகரங்களில் மலக்குழி என்று சொல்லக்கூடிய செப்டிக் டேங்க் என்பது கால்வாயோடு இணைத்துவிடுகிற செயல் அனைத்து இடங்களிலும் நடந்து வருகிறது அதே சமயம் புதிதாக அமைக்கிற புறநகர் பகுதிகளில் அந்த அமைப்பு என்பது ஏற்படுத்தப்படுவதில்லை. அதேபோல தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இந்த வாய்ப்பு என்பது மிகமிக குறைவு அதேபோல் கிராமப்புறங்களிலும் அந்த அமைப்பு என்பது குறைவு ஆகவே மலப்புலி என்று சொல்லக்கூடிய செப்டிக் டேங்க் அமைக்கக்கூடிய இடம் என்பது வாஸ்து வகையில் சரியான இடத்தில் இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து அந்த வகையில் கிழக்கு பார்த்து வீட்டிற்கு வடமேற்கு தான் அமைக்க வேண்டும் மேற்கு பார்த்து வீட்டிற்கு வடமேற்கு பகுதியில் தான் அமைக்க வேண்டும் தெற்கு பார்த்த வீட்டிற்கும் படம் மேற்கு பகுதியில் தான் அமைக்க வேண்டும் ஏன் என்று சொன்னால் கிழக்குப் பகுதியில் அமைக்கலாம் என்ற ஒரு சிலர் சொன்னாலும் கூட வாஸ்து வகையில் வடக்கு பகுதியில் காலியிடம் என்பது கண்டிப்பாக வேண்டும் ஆக வடக்கு பகுதி காலியிடம் இடுகின்ற பொழுது அந்த இடத்தில் கண்டிப்பாக மலக்குழி என்கிற ஒரு விஷயத்தை பொருத்தி வைத்துக் கொள்வோம் ஆகவே இந்த விதியை எந்த இடத்திலும் மாற்ற வேண்டாம் என்பது என்னுடைய கருத்து அது எந்த திசை வீடுகளாக இருந்தாலும் அதை கவனத்தில் கொள்ளுங்கள் என்றுதான் சொல்லுவேன்.வாஸ்து சாஸ்திரத்தின் படி மலக்குழி (கழிப்பறை),சென்னை போன்ற பெரு நகரங்களில் மலக்குழி ,According to Vastu Shastra, the toilet (laundry room), in big cities like Chennai,
In big cities like Chennai, the practice of connecting a septic tank, which can be called a cesspool, to a canal is going on everywhere, while that system is not being established in newly built suburban areas. Similarly, this opportunity is very rare in other parts of Tamil Nadu, and that system is also rare in rural areas. Therefore, my opinion is that the place where a septic tank, which can be called a cesspool, can be established should be in the right place in terms of Vastu. In that way, it should be established in the northwest of an east-facing house, in the northwest of a west-facing house, and in the west of a south-facing house. Even if some people say that it can be established in the east, a vacant space in the north is definitely required in terms of Vastu. Therefore, when a vacant space is placed in the north, we will definitely keep a cesspool in that place. Therefore, my opinion is that this rule should not be changed anywhere, no matter which direction the house is in, I would just say that you should take it into account.