பொருளாதார உயர்வுக்கு வாஸ்து

பொருளாதாரத்தை பெருக்கியவர்கள் யாரும் பொருளாதார புத்தகங்களை படித்து வெற்றி பெறவில்லை. அதேபோல சுயமாக முன்னேறிய மனிதர்கள் யாரும் சுய முன்னேற்ற புத்தகங்களை படித்திருக்க மாட்டார்கள். பெரும் தொழிலதிர்கள் யாரும் ஊக்குவிப்பு பேச்சாளர்களை எந்த இடத்திலும் உள்ளே விட மாட்டார்கள். வெற்றிக்கு எது காரணம்? என்று ஒரு கேள்வியை கேட்கின்ற பொழுது, எனது அனுபவத்தின் அடிப்படையில் வாஸ்து தான் அந்த வேலையை, தான் இருக்கிற இடம் தான் அந்த வேலையை அவர்களுடைய வாழ்க்கையில் நடத்திக் கொடுக்கிறது என்று சொல்லுவேன். ஆக வாழ்க்கை கட்டங்களுக்கு வாஸ்து தான் காரணம் என்று சொன்னால் மிகை ஆகாது. ஆக ஒவ்வொரு மனிதர்களின் வெற்றியும் வடகிழக்கு திசையில் இருந்து தொடங்குகிறது. ஆக ஒரு இல்லத்தில் வடகிழக்கு சரியாக வைக்கின்ற பொழுது வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகரும் என்பது திண்ணம்.

No one who has increased their economy has become successful by reading economic books. Similarly, no self-improved person has read self-improvement books. No big businessmen will let motivational speakers in anywhere. What is the reason for success? When asked a question, based on my experience, I will say that Vastu is the reason for that work, and the place where they are is the one who carries out that work in their lives. So it would not be an exaggeration to say that Vastu is the reason for the stages of life. So the success of every person starts from the northeast direction. So it is certain that when the northeast is placed correctly in a house, life moves to the next stage.பொருளாதார உயர்வுக்கு வாஸ்து,Home Vastu Tips: ‘பொருளாதார பிரச்னையா? ,பண பிரச்சனைகளுக்கு தீர்வு வாஸ்து,பணத்தை ஈர்க்க வாஸ்து, பொருளாதாரம் முன்னேற எளிய வாஸ்து,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!