Chennai Best Vastu Consultant

 

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் உங்கள் ஊரில் 02 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 02 நிமிடம் (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil
#ChennaiVastu
#ChennaiVaastu
#ChennaiVasthu
#VastuConsultantChennai
#சென்னைவாஸ்து
#VastuTipsTamil
#ApartmentVastuChennai

தினசரி நாள்காட்டி 20.9.2025 விஸ்வாவசு வருடம் புரட்டாசி மாதம் 4ந் தேதி. சனிக்கிழமை. இரவு 12.18 மணி வரை தே.சதுர்தசி திதி. பிறகு அமாவாசை. காலை 7.51 வரை மகம் பிறகு நாள் முழுவதும் பூரம் நட்சத்திரம். இன்று யோகநாள். சந்தராஷ்டமம்: . உத்திராடம்.திருவோணம்

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm 5-7.30pm 9-10pm

___________________

இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்:

இன்று #சஸ்த்ரஹதமாளயம் (Sastrahata Mahamayam) என்பது துர்மரணம் அடைந்தவர்களுக்கு, அதாவது ஆயுதங்களால் அல்லது எதிர்பாராத விபத்துக்களால் இறந்தவர்களுக்கு, மோட்சம் கிடைக்க பித்ரு தர்ப்பணம் கொடுக்கும் நாள் ஆகும். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்களுக்கு சாந்தி கிடைக்கும்.குறிப்பாக தொழில் விபத்து மற்றும் ராணுவ விபத்து கிரணமாக மரணம் அடைந்தவர்களுக்கு வழிபாடு இன்று சிறப்பு.ஆயுதங்களால் அல்லது துர்மரணத்தால் இறந்த முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் அளிப்பது.
இந்த நாளில் அவர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்கள் மோட்சம் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
மஹாளய பட்சத்தின் போது வரும் ஒரு குறிப்பிட்ட நாள் இது, பித்ருக்களைப் போற்றும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

_________________________

💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:
Vastu Advice£

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!