வீட்டை சுற்றிலும் காலியிடங்கள் வாஸ்து

வாஸ்து வகையில் ஒரு வீட்டின் வெளிப்புறப் பகுதியில் காலியிடங்களை கவனிக்க வேண்டும். ஒரு சில இடங்களில் இருக்கும் காலியிடங்கள் எதிர்மறை பலன்களை வைத்திருக்கும். குறிப்பாக தென்கிழக்கு கிழக்கு, வடமேற்கு வடக்கு, தென்மேற்கு தெற்கு, தென்மேற்கு மேற்கு இந்த பகுதிகளில் தேவையில்லாமல் சாலை அகலமாக இருந்தாலோ, அல்லது தென்கிழக்கு கிழக்கிலும், வடமேற்கு மேற்கிலும், வடகிழக்கு கிழக்கிலும், வட கிழக்கு வடக்கிலும் சாலை அகலம் குறைவாக இருந்தாலும் வாஸ்து சார்ந்த வகையில் யோகத்தை கொடுக்காது. நாம் சரியான முறையில் எல்லாமே சரியாக செய்திருப்போம். ஆனால் அந்த இடத்தில் பெரிய அளவில் வாஸ்து வேலை செய்யாது. அப்படிப்பட்ட இடங்களில் வாஸ்து என்பது பொய் கூட தானோ? என்கிற ஒரு சந்தேகங்கள் கூட வரும். அதனை சரி செய்கிற போது தான் யோகத்தை செய்கிற நிகழ்வாக ஒரு இல்லத்திற்கு இருக்கும். இதை கவனத்தில் கொண்டு வாஸ்து வகையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு நல்ல யோகத்தை செய்கிற வீடாக மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

In terms of Vastu, one should pay attention to the vacancies in the outer part of a house. Vacancies in some places have negative effects. Especially in the southeast-east, northwest-north, southwest-south, southwest-west, or in these areas, if the road is unnecessarily wide, or in the southeast-east, northwest-west, northeast-east, and northeast-north, the road width is less, it will not give yoga in terms of Vastu. We would have done everything correctly. But Vastu will not work in that place to a large extent. In such places, doubts will arise that is Vastu is even a lie? A house will be doing yoga only when it is corrected. Keeping this in mind, make changes in terms of Vastu and turn it into a house that does good yoga.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!