வாஸ்து வகையில் ஒரு அப்பார்ட்மெண்ட் வீடு இருக்கிறது என்று சொன்னால் அந்த வீட்டின் வாசல் என்பது எப்பொழுதுமே பாசிட்டிவான இடத்தில் இருக்க வேண்டும். இதில் தெற்கு வாசல், மேற்கு வாசல் நெகட்டிவ் , கிழக்கு வாசல் வடக்கு வாசல் பாசிட்டிவ் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அது இருக்கக்கூடிய இடம் என்பது பாசிட்டிவாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக தெற்கு வாசல் என்றால் தெற்கு சார்ந்த கிழக்கு பகுதிகளும், மேற்கு வாசல் என்றால் மேற்கு சார்ந்த வடக்கு பகுதியிலும் இருக்க வேண்டும். அதே சமயம் வடக்கு கிழக்கு நல்ல வாசல் என்று சொல்கின்றார்கள். அந்த வாசல் வடக்கு சார்ந்த கிழக்கிலும், கிழக்கு சார்ந்த வடக்கிலும் வந்தால் மட்டுமே நல்ல வாசல்கள். அதே வடக்கு சார்ந்த மேற்கு பகுதியிலும் கிழக்கு சார்ந்த தெற்கு பகுதியில் வந்தால் அது எதிர்மறை வாசலாக செயல்படும். ஆக இந்த வாசல்களில் ஒரு வீடுகளில் கவனம் என்பது மிக மிக வாஸ்து வகையில் முக்கியம். இதை எல்லா இடங்களிலும் பரிசோதனை செய்து கொண்டு ஒரு இல்லத்தை வாஸ்து வகையில் அணுகுங்கள்.
- If we say that there is an apartment house in terms of Vastu, then the entrance of that house should always be in a positive place. In this, the south entrance, the west entrance should not be taken as negative, and the east entrance should not be taken as positive. The place where it can be located should be positive. For example, the south entrance should be in the south-facing east area, and the west entrance should be in the west-facing north area. At the same time, they say that the north-east is a good entrance. Only if the entrance comes in the north-facing east and the east-facing north, it is a good entrance. If it comes in the same north-facing west area and the east-facing south area, it will act as a negative entrance. Therefore, paying attention to one of these entrances in terms of Vastu is very important. Try this everywhere and approach a house in terms of Vastu.