North Facing Plot Vastu
வடக்கு பார்த்த ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தை வாங்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்கின்றீர்கள். அப்படி செய்கின்ற பொழுது நான்கு பக்கமும் இருக்கிற அளவுகளை கவனிப்போம். மேற்கு புறத்தில் 48 அடிகளும், கிழக்கு புறத்தில் 45 அடிகளும், வடக்கு புறத்தில் 35 அடிகளும், தெற்கு புறத்தில் 40 அடிகளும் இருக்கிறது என்று சொன்னால், இது மேற்கும் தெற்கும் வளர்ந்திருக்கும் மனை. இப்படி இருக்கிற மனைகள் யோகத்தை பெற முடியுமா? என்று சொன்னால் வாஸ்து வகையில் பெறுவது என்பது கடினம் . ஆக இது போன்ற தெற்கு மேற்கு அதிகமாக இழுத்து இருக்கக்கூடிய மனைகளை வாஸ்து வகையில் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து. இது முழுக்க முழுக்க ஒரு விழிப்புணர்வு சார்ந்த பதிவு. இது போன்ற மனை வாங்கலாமா? என்று என்னிடம் கேட்பார்கள். கேட்பவர்களுக்கான ஒரு பதிலாக கூட இதை எடுத்துக் கொள்ளலாம் என்பது எனது ஒரு விளக்கமாக சொல்கின்றேன். North Facing Plot Vastu,North facing house good or bad,
North facing house Vastu,
north-facing house vastu remedies,
North facing house pooja room,
There is a place facing north. You decide to buy that place. While doing so, let’s look at the dimensions on all four sides. If we say that there are 48 feet on the west side, 45 feet on the east side, 35 feet on the north side, and 40 feet on the south side, this is a land with west and south development. Can such lands get yoga? If you ask, it is difficult to get it in terms of vastu. So, my opinion is that such lands that have too much south and west development should be avoided in terms of vastu. This is entirely an awareness-based post. People ask me if I should buy such a land. I can even take this as an answer to those who ask.