Vastu Consultant In Tirupur

உறவாக இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.
விரைவு வாஸ்து பயணமாக நாளை வெள்ளிக்கிழமை 15.8.2025 திருப்பூர் மாவட்டம் சார்ந்த எனது வாஸ்து ஆலோசனை பயணம் இருக்கின்றது . ஆகவே மேற்கூறிய சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் மக்கள் உங்களுக்கு வாஸ்து ஆலோசனை வேண்டும் எனில், அவினாசி வாஸ்து நிபுணர், திருப்பூர் வாஸ்து நிபுணர் , தாராபுரம் வாஸ்து, உடுமலை வாஸ்து நிபுணர் வாஸ்து , கொடுவாய் வாஸ்து, குண்டடம் வாஸ்து நிபுணர்,
வெள்ளக்கோவில் வாஸ்து, கரடிவாவி வாஸ்து விஜயம், மூலனூர் வாஸ்து பயணம், இப்படி சுற்றுப்புற பகுதிகளில் வாஸ்து பயணத்தில் ஏற்கெனவே #ஆலோசனை வழங்கிய வகையில் மற்றும் புதியதாக எனது #வாஸ்து சார்ந்த உதவி தேவைப்படும் மக்கள் 9941899995 என்கிற எனது #தொலைபேசி வழியாக அழைக்கவும்.
My Vastu consultation trip is tomorrow, Friday 15.8.2025, in Tiruppur district. So, if you are a person in the above mentioned surrounding areas and want Vastu consultation, Avinashi Vastu expert, Tiruppur Vastu Consultant, Darapuram Vastu, Udumalai Vastu expert Vastu, Koduvai Vastu, Kundadam Vastu expert,
Vellakovil Vastu, Karadivavi Vastu visit, Moolanur Vastu trip, people who have already provided #consultation in Vastu travel in surrounding areas and who need my #Vastu-related help for a new one, please call me on my #phone number 9941899995.
வாஸ்து அமைப்பில் வீடு மாற்றம் செய்து கொடுக்கவும்,
அதோடு பணத்தோடு_பலமாக வாழ (#கொங்குநாட்டின் அங்கணவீடு. #kongunadu #Traditional_house) #ஆயாதி பொருத்த மனையடி அமைப்பில் ஆயம் (அங்கண 9×9=81÷10=8.1என்கிற ஒரு குழி அளவுகளாக) என்கிற வருமானம் சார்ந்த புள்ளிகள் அதிகமாக இருக்கும் அமைப்பாகவும்,
அதாவது ஆயாதி மனையடி #குழிகணக்கு சோடச மனை பொருத்தி வைத்து வீடு அமைக்கவும்,
ஒருசில இடங்களில் சரியான வாஸ்து இருக்கும் இடத்திலும் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு மக்கள் சிரமப்படுவார்கள். அதற்கு முழுக்க முழுக்க காரணம் என்ன வென்றால் இடங்களில் சரியான பேலன்ஸ் இருக்காது. அதாவது வடகிழக்கு வடமேற்கு இணைத்து பார்க்க வேண்டும். வடமேற்கை தென்கிழக்கோடு பொருத்தி பார்க்க வேண்டும். தென் கிழக்கு பகுதியை தென்மேற்கு பகுதியோடு பொருத்தி பார்க்க வேண்டும்.வடக்கு பகுயை தெற்கு பகுதியில் பொருத்தி பார்க்க வேண்டும். கிழக்கு பகுதியை மேற்கு பகுதியோடு பொருத்தி பார்க்க வேண்டும்.இந்த இடத்தில் திசைகள் மிகவும் முக்கியம்.ஒருசில இடங்களில் திசை திரும்பி இருக்கும் அதனை கவனிக்காது அமைத்தால்இடத்தில் வடகிழக்கு குறைந்து, வடமேற்கு தென்கிழக்குபகுதியில் அதிகம் இடம் வைத்துக்கொண்டு நமது வாழ்க்கை நிலையை எதிர்மறையாக திருப்பி விடும்.
ஆக ஒரு வீடு மற்றும் #தொழிற்சாலை இடம் என்பது சரியான மின்காந்த புலன் திசைக்கு பொருந்தும் அமைப்பில் வாசல் மற்றும் வீடு இருக்க வேண்டும். ஆக தவறாக இருக்கும் அமைப்பை நாம் திசைகாட்டி வைத்து எட்டு திசைகளிலும் இரண்டு பிரிவுகளை அந்த இடத்தில் கண்டுபிடித்து,நல்ல அமைப்பாக பொருத்தி வைத்து ஒரு இல்லத்தில் வாழும் மனிதர்களுக்கு அற்புதமான வாழ்க்கையை அமைத்து கொடுக்கவும்,
- ஜோதிடத்தில் கட்டம் மாற்றம் செய்ய முடியாது ஆனால், கட்டிடம் மாற்றம் செய்ய முடியும். #அகம் சார்ந்த நிகழ்வு என்றால் குடும்ப உறவுகள் மற்றும் குழந்தைகள் மூலமாக நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி சார்ந்த விசயங்கள் மற்றும், புறம் சார்ந்த விசயங்கள் என்றால் தொழில் மற்றும் வேலை சார்ந்த நிகழ்வுகளில் பணம் மூலமாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை, அகம் மற்றும் புறம் என்கிற சூட்சும வழியில் அதாவது யார் பெயரில் வீடு இருக்க வேண்டும் என்பதனை சரியான அமைத்து கொண்டால் குடும்பத்தில் #கணவன் மனைவி, மற்றும் அப்பா, மகன் உறவு, மாமியார் மருமகள் உறவு,நாத்தனார் கொழுந்தனார் மற்றும் தொழிற்கூட்டாளிகள் சார்ந்த உறவுகள் மற்றும், வேலைசெய்யும் இடத்தில் நம்மை அனைவரும் விரும்பும் மனிதர்களாக இருக்கவும், உறவுகளில் சண்டை சச்சரவு போட்டி, பொறாமை இல்லாது வாழ முடியும். மற்றும் அகம் என்கிற உறவுகளோடு வாழ்தல் மற்றும், பணம் என்கிற பொருளாதார பாதுகாப்பு மற்றும் மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நிம்மதி ,இந்த மூன்றுக்கும் ஒரே நேரத்தில் தீர்வுகள்.
மேலும் விபரங்களுக்கு
Arukkani_Jagannathan.
vastu consultant tamilnadu.
நல்லதே கொடுப்போம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.
#வாஸ்துவிழிப்புணர்வு #திருச்சி #இறைவனுக்கே #வாஸ்து #chennaivastu #vastutips #வாஸ்து #staircase_vastu #வாஸ்துவிழிப்புணர்வு #vastushastratips #vasturemedies #vastuconsultant #vastushastram #coimbatore_vastu #chennai_vastu
Tirupur_vastu
2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்
Andal_Vastu first batch training expert
ஆண்டாள் வாஸ்துவின் முதல் #வாஸ்துவகுப்பில்பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்) மேலும் இயற்கை
துணையுடன் ரவி ரமணா International மற்றும் வாழ்வியல் வாஸ்து அகாடமி நிறுவனருமான வாஸ்து ஜாம்பவான் Dr. ரவி ரமணா சார் அவர்களுடன் ஒரு வாரத்தின் Advanced வாஸ்து வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இதனால் மிகவும் பல முக்கியமான அதிசயத்தக்க விஷயங்களை அவர் எடுத்துரைத்தது பிரம்மிக்க வைத்தது வாஸ்துவை வேறு லெவலுக்கு எடுத்து சென்று சொல்லி கொடுத்தது இனி யாருக்கும் கிடைக்காத விசயங்கள் ஆக. ரவி ரமணா சார் வாஸ்துவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அவரைப்பற்றி பலவருடங்களாக தெரிந்து இருந்தாலும் அவரின் மாணவர்கையேடு 2013 ல் பெற்றவன் என்றாலும் சந்திக்க வேண்டும் என பல வருடங்களாக இருந்த ஆர்வத்தை 2020 ல் இயற்கை எனக்கு மட்டுமல்ல பல நண்பர்களுக்கும் நிறைவேற்றிக் கொடுத்தது அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்.
www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in
வாஸ்து ஜோதிட ஆலோசனைக்கு
+91 99418 99995 (whatsapp)
www.chennaivastu.com
Chennai vastu jaganathan
#என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995
வாட்சப் எண் குருப் லின்க் :
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY