வீடுகளை வாஸ்து வகையில் மாற்றம்

வீடுகளை வாஸ்து வகையில் மாற்றம்

வீடுகளை வாஸ்து வகையில் மாற்றம் செய்கின்ற பொழுது வாஸ்து ஆலோசகரை இரண்டு மூன்று முறைகளுக்கு வரவழைத்துக் கொள்வது நலம் என்று சொல்லுவேன். வாஸ்துவை முழுமையாக தெரிந்தவர்கள் தாராளமாக ஒரு வாஸ்து நிபுணரின் ஆலோசனை பெற்று நீங்களே சரிபார்த்துக் கொள்ளலாம். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இருக்கிற மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வு இருப்பதில்லை.அதேபோல் கட்டிடம் கட்டுபவர்களுக்கும் அந்த விழிப்புணர்வு என்பது இல்லாமல் இருக்கின்றது. ஆகவே அது போன்ற இடங்களில் தவறாக புரிந்து, தவறான அமைப்பில் கட்டிட அமைப்பு கட்டுகின்ற பொழுது அந்த இடத்தில் பெரிய அளவில் செலவு செய்கிற ஒரு நிகழ்வாக அமைந்து விடுகிறது. அந்த இடத்தில் சரியான முறையில் ஒரு கட்டிடத்தை கட்ட வேண்டும் என்று சொன்னால் ஒரு வாஸ்து நிபுணரை அது நானாக இருக்கலாம் அல்லது, மற்றவங்களாக இருக்கலாம். அவர்களை நீங்கள் இத்தனை முறை இந்த இடத்திற்கு வர வேண்டும் என்று முதலிலேயே சொல்லி அதற்கென்று ஒரு தொகையைப் பேசி அவர்கள் வந்து செல்வதற்கான செலவுகள் சரி செய்து கொண்டீர்கள் என்று சொன்னால் பெரிய அளவில் இருக்கிற வீடுகளில் எந்த இடத்திலும் தவறு நடக்காது. வாஸ்து வகையில் யோகத்தை செய்கிற இடமாக அந்த இடம் மாறிவிடும் . இந்த இடத்தில் பணத்தைப் பார்க்கக் கூடாது பணத்தை பார்க்கின்றீர்கள் என்று சொன்னால் அந்த வேலையை செய்யாது தாராளமாக ஒரு வாடகை வீட்டிற்கு கூட சென்று விடலாம். வாஸ்து மாற்றங்களை நீங்கள் செய்யாமல் இருப்பது கூட நல்லது தான். செலவு செய்தும் தவறாக செய்கின்ற பொழுது அது வெட்டி வேலையாக முடிந்து விடும். இது ஒரு வாஸ்து விழிப்புணர்வு பதிவு.

When changing the Vastu of a house, I would say that it is good to invite a Vastu consultant two or three times. Those who know Vastu completely can freely consult a Vastu expert and check it yourself. But in some places in Tamil Nadu, people do not have much awareness. Similarly, those who build buildings do not have that awareness. Therefore, when a building is built in a wrong way in such places, it becomes an event that costs a lot of money in that place. If you say that a building should be built in a proper way in that place, it can be me or others. If you tell them in the beginning that you have to come to this place so many times and you have agreed on a specific amount for that and you have fixed the expenses for their travel, then no mistake will happen in any place in large houses. That place will become a place where yoga is done in Vastu terms. You should not look at money in this place. If you say that you are looking at money, you can freely not do that work and even go to a rented house. It is also better if you do not make Vastu changes. If you spend money and do it wrong, it will end up as a waste of money. This is a Vastu awareness post.

வீடுகளை வாஸ்து வகையில் மாற்றம்,வீடுகள் வாஸ்து வகையில் மாற்றம்,உங்கள் வீட்டை வாஸ்து இணக்கமாக மாற்றுதல் ,புதிய வீட்டிற்கு இடம் மாறிய பிறகு ,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!